அறைத்து விட்ட முள்ளங்கி சாம்பார் (Araithu vitta mullanki sambar recipe in tamil)

முள்ளங்கி மிகவும் நலம் தரும் காய்கறி. புற்று நோய் தடுக்கும் சக்தி கொண்டது. இலைகள், பூக்கள், கிழங்கு எல்லாம் சாம்பாரில். சேர்க்கலாம், தேங்காய், பருப்பகள், ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #coconut
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 3
3 கப் நீருடன் சேர்த்து பருப்பை பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க.
பருப்பு குக்கரில் வெந்துகொண்டிருக்கும் பொழுது பேஸ்ட் தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.
வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள் - 4
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். பச்சை மிளகாய், கறிவேப்பிலை. மஞ்சள், முள்ளங்கி சேர்த்து வதக்குங்கள், தக்காளி துண்டுகள் சேர்க்க. வதக்க 4 நிமிடங்கள் 6 கப் நீர், புளி பேஸ்ட் சேர்ததுக்கிளற. பாத்திரத்தை மூடி நெருப்பை அதிகரிக்க, கொதித்த பின் நெருப்பை குறைக்க. சாம்பார் பொடி சேர்க்க.வேகவைத்த பருப்பை குக்கரிலிறிந்து எடுத்து அதோடு சேர்த்து கிளற.
கொதித்த பின் பேஸ்ட் சேர்த்து கிளற. - 5
மேலும் 5 நிமிடங்கள் அடுப்பின் மேல். கொதிக்கட்டும். உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி, முள்ளங்கி பூக்கள், போட்டு அலங்கரித்தேன்.
சுவையான சத்தான மணமான கார சாரமான சாம்பார் தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள்
சாம்பாரை சோறு, இட்டலி, அல்லது தோசை கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி சாம்பார் சாதம்(mullangi sambar sadam recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham


அத்திக்காய் சாம்பார்(atthikkai sambar recipoe in tamil)


சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)


பெர்ள் ஆனியன் சாம்பார்


சில்லி பெர்ல் அனியன் (Chinna venkaaya sambar) சாம்பார்


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)


நிலக்கடலை குழம்பு


முள்ளங்கி இட்லி


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)


ப்ரஸ்ஸல் ஸ்பர்வுட்ஸ் சாம்பார்


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


இஞ்சி புளி (Injipuli recipe in tamil)


பீர்க்கங்காய் துவையல் (Peerkankaai thuvaiyal Recipe in Tamil)


தக்காளி சாதம் (Thakkaali saatham recipe in tamil)


மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


முள்ளங்கி கிரேவி (Mullanki gravy recipe in tamil)


முள்ளங்கி கதம்ப சாம்பார்.


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


ஸ்பினாச் கீரை கூட்டு (Spinach keerai koottu Recipe in Tamil)


முள்ளங்கி கொழுக்கட்டை (coconut radish dumpling)


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)


முள்ளங்கி சட்னி (Mullangi chutney recipe in Tamil)


சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)


முள்ளங்கி வ்ரைட் (fried) சாதம்(raddish fried recipe in tamil)


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)

கமெண்ட் (3)