தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)

#coconut
என் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும்
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
#coconut
என் பொண்ணுக்கு மிகவும் பிடிக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சரிசி யை 3/4 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அரிசியை ஒரு துணியில் மேல் நிழலில் 1/4 மணி நேரம் உயர்த்தவும். பிறகு அதை மிக்ஸியில் அரைக்கவும். அதை சலித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- 2
அரிசி ஊறும் போது தேங்காயை துருவி வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டு முந்திரி யை வறுத்து அதில் தேங்காய் துருவல் போட்டு வறுக்கவும். பின்னர் அதில் பொடித்த வெல்லம் சேர்த்து கலக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
- 3
இப்போது சலித்து வைத்து உள்ள மாவை நெய் மற்றும் சூடு தண்ணீர் ஊற்றி செப்பு பிடிக்கும் அளவு இளக்காமாக பிசையவும். இப்போது கையில் எண்ணெய் தொட்டு கொழுக்கட்டை செப்பு பிடித்து உள்ளே ஒரு ஸ்பூன் தேங்காய் பூர்ணம் வைத்து மடித்து வைத்து கொள்ளவும்.
- 4
ஒரு 10 அல்லது 15 கொழுக்கட்டை செப்பு பிடித்ததை ஒரு இட்லி தட்டில் வைத்து 12 நிமிடங்கள் வேக விடவும். இப்போது சுவையான தேங்காய் பூர்ண கொழுக்கட்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
பலாப்பழத் தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Palaapazha thenkaai poorana kolukattai recipe in tamil)
#Steamபலாப்பழத்தேங்காய் பூர்ணக் கொழுக்கட்டை மிகவும் சுவையானது .முற்றிலும் வித்தியாசமானது . Meena Meena -
-
-
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
தேங்காய் திரட்டி பால் பர்பி (Thenkaai thiratti paal burfi recipe in tamil)
#coconutபாரம்பரிய இனிப்பு ரெசிபி.. ஹெல்தியான டேஸ்டியான இனிப்பு.. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகமாக செய்ய கூடிய உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
-
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil))
#steam1. பால்கொழுக்கட்டை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி உண்பார்கள்.2. பச்சரிசியில் கார்போஹைட்ரேட் சத்தும், வெல்லத்தில் கால்சியம் சத்தும் நிறைந்து உள்ளது.3. இதில் ஏலக்காய் சேர்ப்பதால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.Nithya Sharu
-
விரதஅரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
#VTஆடி மாதம் இந்த அரிசி தேங்காய் பாயாசம் மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
பால் கொழுக்கட்டை எப்போதும் இருக்கும் ருசியை விட மிகவும் அருமையாக இருந்தது காரணம் இதில் சேர்த்த சுக்குத்தூள் மிளகுத்தூள் கூல் ஹோம் கிட்சன் யூடியூப் சேனலை பார்த்து செய்தேன் #cool mutharsha s -
-
-
இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolukattai recipe in tamil)
#arusuvai1விநாயகருக்கு ,விநாயக சதுர்த்தி சங்கட சதுர்த்தி அன்று நைவேத்தியமாக செய்து படைப்போம்.🙏🙏 Shyamala Senthil -
-
இலை அடை கொழுக்கட்டை(Elai adai kolukattai recipe in tamil)
#steam இது மிகவும் சுவையான ஒரு ரெசிபி இலையில் வைத்து கொழுக்கட்டைகளை வேகவைப்பதால் இலையின் நறுமணம் கொழுக்கட்டைகள் இல் சேர்ந்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya Selvakumar
More Recipes
கமெண்ட்