உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)

Kutty Karthika @cook_26817438
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி கொள்ளவும்.
- 2
பின்பு உருளைகிழங்கில் உப்பு,மிளகாய் தூள்,சிறிது அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்.
- 3
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கருவேப்பிலை,சோம்பு போட்டு தாளித்த பின்பு அதில் கலந்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு சிறிது நேரம் வறுத்து எடுக்கவும்.
- 4
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிதுDurga
-
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
பொதுவாக குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உருளைக்கிழங்கு. இதில் மிளகு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது. #india2020 #ilovecooking#deepfry Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
#GA4இந்த உருளைக்கிழங்கு குருமாவை பூரி , சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் ஊற்றி சாப்பிடலாம். Priyamuthumanikam -
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
-
உருளைககிழங்கு வறுவல் (Urulai kilanku varuval recipe in tamil)
#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
-
-
-
உருளைக்கிழங்கு வருவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#ilovecookingஉருளைக்கிழங்கு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு பொருள். அதனை வறுவல் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டு குழந்தைகளும்விரும்பி உண்பார்கள். Mangala Meenakshi -
உருளைக்கிழங்கு பொடிமாஸ் (Urulaikilanku podimass recipe in tamil)
Arusuvai3இந்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் மிகவும் சுவையாக இருக்கும்.வெங்காய சாம்பார் மோர் குழம்பு முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் சாம்பார் ரசம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்தியுடன் சாப்பிடலாம். Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
-
-
-
-
-
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில்
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13853620
கமெண்ட்