கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)

Mala
Mala @cook_26827344

கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1காலிபிளவர் பெரியது –
  2. சோயா சாஸ்
  3. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுது
  4. 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  5. ¼ டீஸ்பூன் உப்பு
  6. ½ டீஸ்பூன் மைதா மாவு
  7. 1½ கப் கான்பிளவர் மாவு
  8. 5 கப் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

  2. 2

    மைதா மாவு, கான்பிளவர் மாவு, மிளகு தூள், உப்பு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

  3. 3

    இஞ்சி விழுது மற்றும் சோயா சாஸை தண்ணீரில் கலக்கவும். அதில் கலந்து வைத்துள்ள மைதா மாவு கலவையை சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அதில் நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை சேர்த்து கிளறவும்.

  5. 5

    பின் வாணலில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும், 5, 6 துண்டுகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

  6. 6

    காலிபிளவர் நன்றாக வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

  7. 7

    சுவையான மொறுமொறு கோபி மஞ்சுரியன் ரெசிபி தயார்.🤤❤️

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mala
Mala @cook_26827344
அன்று

Similar Recipes