கோபி மஞ்சூரியன்

#மகளிர்
எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்
கோபி மஞ்சூரியன்
#மகளிர்
எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும்
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் நறுக்கி மஞ்சள் பொடி, உப்பு சேர்த்த தண்ணீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுக்கவும்.
- 2
காலிஃப்ளவர் தண்ணீர் வடித்து வைக்கவும். ஒரு பவுலில் கார்ன் ஃப்ளார், மைதா, அரிசி மாவு, மிளகாய் பொடி, மிளகு பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். காலிஃப்ளவர் துண்டுகளை மாவுக்கலவையில் சேர்த்து கலந்து ஃப்ரீசரில் வைக்கவும்.
- 3
அரை மணி நேரம் கழித்து எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
- 4
கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகு பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கி கார்ன் ஃப்ளார் கரைத்து ஊற்றவும். நன்கு கலந்து பொரித்து எடுத்த காலிஃப்ளவர் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- 5
பிரியாணி மற்றும் புலாவோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
-
-
-
-
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G -
Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)
எனக்கு மிகவும் பிடிக்கும் , காய்கறிகள் சக்தி உடலுக்கு பிடித்த வழியாக செல்லும்... Hema Narayanan -
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
மில் மேக்கர் மஞ்சூரியன்
மிக சுவையாக இருக்கும் சிக்கன் 65 போலவே இதன் சுவை இருக்கும் நான்வெஜ் சாப்பிடாதவர்கள் வெஜிடேரியன் இதை செய்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் god god -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
83.பௌலாவின் கோபி (காலிஃபிளவர்)
நான் காலிஃபிளவர் காதலிக்கிறேன் ஆனால் சில சமையல் பிறகு நான் இன்னும் சில வடிவத்தில் சமைக்க வேண்டும் என்று florets விட்டு - அதனால் நான் வேலை பிறகு ஒரு வெள்ளி மாலை செய்ய என்ன - நான் கோபி Manchurian என் பதிப்பு Beula Pandian Thomas -
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GRAND1#WEEK1எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்த சிற்றுண்டி Vijayalakshmi Velayutham -
-
-
More Recipes
கமெண்ட்