சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)

க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம்.
சாக்லேட் ஐஸ்கீரீம் (Chocolate icecream recipe in tamil)
க்ரீம் இல்லாமல் கோதுமை மாவு மற்றும் பால் கொண்டு செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை முதலில் வெறும் வாணலியில் 2நிமிடம் வறுத்து பின் கால் லிட்டர் காய்ச்சிய பாலில் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஆற வைக்கவும்.
- 2
அரை லிட்டர் பாலை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்சவும். பால் நன்றாக காய்ந்தவுடன், சர்க்கரை மற்றும் கோதுமை மாவை (ஆறியவுடன்) கலந்து கொள்ளவும்.
- 3
பின் இக்கலவையை மிக்ஸிஜாரில் போட்டுகூட கோகோ பவுடர், வெண்ணிலா எசென்ஸ் சில சொட்டூகள் போட்டு நன்கு அடிக்கவும். இதை பீரீசரில் மூன்று மணிநேரம் வைக்கவும்.
- 4
மூன்று மணிநேரம் கழித்து மறுபடியும் மிக்சியில் போட்டு அடித்து ப்பீரிசரில் எட்டு மணி நேரம் வைக்கவும்.
- 5
பின்பு வெளியில் எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும். சாக்லெட் சிரப் இருந்தால் மேலே லைன் போடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
ஐஸ்கிரீம் (Icecream recipe in tamil)
#home ரசாயனம் இல்லாமல் இனி வீட்டிலேயே ஐஸ்க்ரீம் செய்யலாம் Viji Prem -
சாக்லேட் குக்கீஸ்.(chocolate cookies recipe in tamil)
வீட்டில் இருக்கும் கோதுமை மாவு ஈசியாக குக்கீஸ் செய்யலாம் ..#made2 Rithu Home -
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
சாக்லேட் ஐஸ் கிரீம் for kids(chocolate icecream recipe in tamil)
#birthday2சர்க்கரை சேர்க்கவில்லை.பால் சேர்க்கவில்லை.காண்டேன்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை.கிரீம் சேர்க்கவில்லை. Ananthi @ Crazy Cookie -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)
#GA4#week10#chocolates.. Nalini Shankar -
இத்தாலிய சாக்லேட் பானம் (Italian hot chocolate recipe in tamil)
#GA4இத்தாலி நாட்டில் சுடச்சுட சாக்லேட்டில் பானம் செய்து தருவார்கள். இது மிகுந்த சுவையாக இருக்கும். இதனை நமது இல்லத்தில் எளிமையான முறையில் செய்யலாம் .. karunamiracle meracil -
-
-
-
-
-
-
வாழைப்பழம் சத்துமாவு கப் கேக் (Banana Health Mix Cupcake recipe in tamil)
#Kids2 அருமையான சுவையில் வாழைப்பழமும் சத்துமாவும் வைத்து கேக் செய்யலாம் வாங்க Shalini Prabu -
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
-
சாக்லேட் (Chocolate Balls)
1. இந்த சாக்லேட்ஸை வீட்டிலேயே செய்யலாம்.2. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது.3. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
சாக்லேட் பின் வீல்ஸ் (Chocolate pinwheels Recipe in Tamil)
பேக் செய்யாமல் ஒரு ரெசிபி செய்யலாம் என்று இந்த இனிப்பு பின் வீல்ஸ் செய்து பதிவிறக்கம் செய்துள்ளேன். குக் பேட்டில் எனது 200 ரெசிபி இந்த இனிப்பு. Renukabala -
-
சாக்லேட் புட்டிங் (Chocolate pudding recipe in tamil)
சென்ற வாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பிரௌனி செய்முறை பார்த்தோம்! குழந்தைகளுக்கு சாக்லேட் பிடிக்கும் என்பதால் இந்த வாரம் சாக்லேட் வைத்து செய்யக் கூடிய ஒரு அருமையான ரெஸிபி பற்றி பார்க்கலாம்! #kids2 Meena Saravanan
More Recipes
கமெண்ட்