பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)

பிறந்த நாள் காபி சாக்லெட் கேக் (Coffee chocolate cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரை கப் மிதமான சுடு நீரில் காபி பவுடர் ஒரு மே.கி சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு பாத்தரத்தில் முட்டை ஊற்றி அதில் எண்ணயெ் வெண்ணிலா எசென்ஸ் சர்க்கரை காபி கலவை சேர்த்து கலக்கி கொள்ளவும்.
- 2
ஓவனை அதிக சூட்டில் சூடு செய்து கொள்ளவும்.
- 3
மாவு ஜல்லடை வைத்து அதி்ல் மைதா பே.பவுடர் பே.சோடா உப்பு கோகோ பவுடர் சேர்த்து சலிக்கவும். நன்கு மெதுவாக கலக்கி கொள்ளவும்.பேக்கிங் பேனில் பட்டர் தடவி மைதா சிறிது போட்டு டஸ்ட் செய்து கொள்ளவும். கலவையை பேக்கிங் பேனில் ஊற்றி ல் லிருந்து நிமிடம் பேக் பண்ணி கொள்ளவும்.
- 4
பேனில் பட்டர் சர்க்கரை சேர்த்து அடித்து கொள்ளவும். காபி சுடு நீரில் கலக்கி இரண்டு மே.கி ஊற்றி கொள்ளவும். க்ரீம் ரெடி
- 5
கேக் பேக் ஆனதும் குளிர வைத்து பின் இரண்டாக லேயராக கட் செய்து கொள்ளவும். சர்க்கரை கரைசலை லேயரில் லேசாக ஊற்றி க்ரீம் தடவி கொள்ளவும். பின் கேக் முழுவதும் க்ரீம் தடவி கொள்ளவும். டார்க் சாக்லெட் உருக்கி கேக் மீது ஊற்றி அலங்கரித்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்தால் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் மொய்ஸ்ட் கேக் (Chocolate moist cake recipe in tamil)
#eid #arusuvai1 #goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
-
ரிச் பனானா சாக்லேட் மினி கேக் (Rich banana chocolate mini cake recipe in tamil)
#goldenapron3 Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)
தயிர் வாழைப்பழம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் சுவையாதாக இருந்தது. முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கவில்லை.#GA4 #week2 Renukabala -
More Recipes
கமெண்ட்