நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. உளுந்து
  2. மிளகு,
  3. சீரகம்
  4. மல்லி இலை,
  5. பொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை கெட்டியாக அரைக்கவும்

  2. 2

    மாவில் மல்லி இலை சீரகம் மிளகு போடவும்.

  3. 3

    போண்டா சுடவும்

  4. 4

    அருமையான போண்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
இப்போது சரியாக பதிவேற்றி உள்ளீர்கள் (#pooja)அதாவது வார போட்டியின் அடையாளத்தை குறிப்பிட்டு உள்ளீர்கள். அருமையான ஆரோக்கியமான உணவு உளுந்து போண்டா😋

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes