உளுந்து அரிசி போண்டா (Ulunthu arisi bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மாவு, உளுந்து மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை, சீரகம் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவவை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்கு பொரித்து எடுக்கவும். சுவையான போண்டா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நவராத்திரி ஸ்பெஷல் உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்த உப்பு போட்டு அரைத்து மிளகு சீரகம் மல்லி இலைப்போட்டு உருண்டை களாக சுடவும் #pooja ஒSubbulakshmi -
-
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
சின்ன பசங்களுக்கு நலம் தரும் ஸ்நாக் கொடுக்க வேண்டும், எண்ணையில் பொரித்தாலும் ஸ்ன் ஃபிளவர் ஆயில் நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. #kids1 #deepavali #kids1 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
-
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
மைதா மற்றும் உளுந்து போண்டா
ஒரு பாத்திரத்தில் நன்கு அரைத்து உளுந்து மாவு அதோடு 3 ஸ்பூன் மைதா மாவு , சீரகம், மிளகு, வெங்காயம் பச்சை மிளகாய் , உப்பு, கருவேப்பிலை , கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சின்னச் சின்ன தாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும் Karpaga Ramesh -
மொறு மொறு குட்டி போண்டா (Kutty bonda recipe in tamil)
#deepfryஇட்லிக்கு உளுந்து அரைக்கும் போது கொஞ்சம் அதிகமாக போட்டு அதில் இந்த குட்டி போண்டா செய்து பாருங்கள். Sahana D -
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
-
-
வெஜிடபிள் போண்டா (Vegetable bonda recipe in tamil)
#deepfryவீட்டில் இருந்த காய்கறிகள் வைத்து இந்த வெஜிடபிள் போண்டா செய்தேன்.கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்கவில்லை.சுவையாகவும் மொறு மொருப்பகவும் இருந்தது.வேறு இதர காய்கள் இருந்தாலும் சேர்க்கலாம். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13545601
கமெண்ட் (2)