புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)

புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு இரண்டையும் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். புடலங்காயை சிறிது பெரிய அளவில் நறுக்கி வைக்கவும். ஒரு மிக்ஸியில் தேங்காய் துண்டுகள், பச்சை மிளகாய், சீரகம் 1 டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் 4 கறிவேப்பிலை சிறிது போன்றவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். - 2
ஒரு குக்கரில் ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பருப்பு மூழ்கும் அளவு மட்டுமே தண்ணீர் சேர்த்து கொள்ளவும். அதன் மேல் நறுக்கிய புடலங்காய், மஞ்சள்தூள், சீரகம் 1/2 டீஸ்பூன் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.(காய் குழைந்து போகாமல் இருக்க இந்த மாதிரி தண்ணீர் சேர்க்கவும்). ஒரு கடாயில் வேக வைத்த பருப்பு கலவை மற்றும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். கூட்டு பதத்திற்கு வரும் வரை வேக விடவும்.
- 3
ஒரு தாளிப்பு கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் சேர்த்து பொரிய விடவும்.பின்னர் வரமிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.(சின்ன வெங்காயம் தேவையெனில் மட்டும் சேர்க்கவும்.. ஆனால் தாளித்து கூட்டில் சேர்க்கும் போது சுவை நன்றாக இருக்கும்). கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.இப்போது சூடான சுவையான புடலங்காய் கூட்டு ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
Similar Recipes
-
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecookingசுவையான புடலங்காய் கூட்டு. Linukavi Home -
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
-
-
-
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும் Srimathi -
-
புடலங்காய் பாசிப்பருப்பு பொரியல் (Pudalankaai paasiparuppu poriyal recipe in tamil)
#GA4 #week24 #பொரியல் Anus Cooking -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
-
புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.Durga
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
More Recipes
- தாமரை பூ விதை பாயாசம் (Thaamarai poo vithai payasam recipe in tamil)
- கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
- பாலக் கீரை பருப்பு கூட்டு (Paalak keerai kootu recipe in tamil)
- அவல் கேசரி (Aval kesari recipe in tamil)
- மாம்பழ கோதுமை ஹால்வா (Maambala kothumai halwa recipe in tamil)
கமெண்ட்