பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)

#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
சல்லடையில் மாவு பொருட்களை சேர்த்து சலித்து கொள்ளவும்.
- 2
மற்றொரு பாத்திரத்தில் பால், எண்ணெய், முட்டை,வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்,கலந்த கலவையை மாவு பொருட்களுடன் சேர்த்து கேக் பாத்திரத்தில் ஊற்றி ஓவனில் 180' C 35 நிமிடங்கள் வேகவைக்கவும் அல்லது கூக்கரில் 45 நிமிடங்கள் வைக்கவும்.
- 3
(குறிப்பு: ஓவன் அல்லது குக்கர் ஏதுவாக இருந்தாலும் 10 நிமிடம் முன்னதாக சூடு செய்து கொள்ள வேண்டும்)
- 4
கேக்கை நன்றாக ஆறியதும் பாத்திரத்தில் இருந்து எடுக்கவும், எடுத்து இரண்டு சம பாதியாக வெட்ட வேண்டும்.
- 5
சர்க்கரை கரைசல் செய்வதற்கு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், உலர்ந்த செர்ரி பழம், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்.
- 6
கேக்கை கிரீம், சர்க்கரை கரைசல் இரண்டையும் தயாராக வைக்து கொள்ள வேண்டும். பின்பு அட்டையில் கேக் கிரீம் சிறிதளவு தடவ வேண்டும் பிறகு கேக் உடைய ஒரு பாகத்தை மேலே வைத்து கிரீம் தடவ வேண்டும்.
- 7
அதன்மேல் சர்க்கரை கரைசல், செர்ரி பழம் பொட வேண்டும் பிறகு மீண்டும் மற்றொரு பாகத்தை வைக்க வேண்டும் அதன் மேல் மீண்டும் சர்க்கரை கரைசல் தடவ வேண்டும்.
- 8
கிரீம் வைத்து கேக்கை முழுவதும் பூச வேண்டும், பின் ஒரு கவரில் கிரீம் சேர்த்து விருப்பத்திற்கு ஏற்ப டிசைன் செய்யது செர்ரி பழம் நூண்டு அலங்கரிக்கவும்.
- 9
இறுதியில் துருவிய சாக்லேட்டை வைத்து. கேக்கின் மேல் மற்றும் சுற்றுப்புறத்தில் அலங்கரிக்கவும்.
- 10
சுவையான பிளாக் ஃபாரஸ்ட் கேக் தயார்.
- 11
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
டோரா கேக் (Dora cake recipe in tamil)
#kids1# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டோரா கேக். #kids1# Ilakyarun @homecookie -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
ஹனி கேக்
#GA4#week4குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த ஹனி கேக். Azhagammai Ramanathan -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)#bake
1. இந்த கேக்கில் சாக்லேட் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.2. இந்தக் கேக்கில் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து உள்ளது.3. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். Nithya Ramesh -
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக். Ilakyarun @homecookie -
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)
முட்டை சேர்க்காத நீராவியில் வேகவைத்த கேக். உலர்ந்த பழங்கள், நட்ஸ், சாக்லேட் கெநாஷ் சேர்ந்த ருசியான, சத்தான கேக். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)
நாங்கள் காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த விநாடியிலிருந்து. ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய முதல் வேலேண்டைன் ரோஜாக்களை நான் இன்றும் வைத்திருக்கிறேன். இந்த வேலேண்டைன் அன்று முட்டை சேர்க்காமல் பழங்கள், புளூ பெர்ரீஸ். பேரிச்சம்பழம். உலர்ந்த திராட்சை, நட்கள்-பிஸ்தா, பாதாம், முந்திரி நிறைந்த கேக் குக்கெரில் செய்தேன். சக்கரையை குறைத்து இயற்க்கையாகவே இனிப்பு கொண்ட அதிமதுரம், மாதுளம் பழ சாரு சேர்த்தேன். வாசனைக்கு இலவங்க பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்தேன். நீராவியில் வேக வைக்கும் பொழுது எந்த பாத்திரத்தை உபயோகித்தாலும் போதிய நீர் பாத்திரத்தில் இருக்கிறதா என்று அப்போ அப்போ செக் பண்ண வேண்டும், கேக் செய்யும் பாத்திரம் குக்கர் அடியையோ உள் பக்கத்தையோ தொடக்கூடாது. எப்பொழுதும் செய்து முடித்தவுடன் ருசி பார்க்க வேண்டும். என் கேக் ருசியாக இருந்தது. நாங்கள் இருவருமே ருசித்து மகிழ்ந்தோம். #cake Lakshmi Sridharan Ph D -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட்