ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)

#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக்.
ரெட் வெல்வெட் கப் கேக்🧁🧁🧁 (Red velvet cupcake recipe in tamil)
#Grand2 2️⃣0️⃣2️⃣1️⃣ புத்தாண்டை இனிப்புடன் கொண்டாட சுவையான கப் கேக்.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பால் உடன் வினிகர் சேர்த்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சல்லடை வைத்து அதில் மைதா மாவு சேர்க்கவும்.
- 2
அதனைத் தொடர்ந்து பொடித்த சர்க்கரை, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
மற்றும் பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.
- 4
- 5
மாவு பொருட்களுடன் பால் மற்றும் வினிகர் சேர்த்த கலவையை சேர்த்து ஒன்று சேர கலக்கவும். பிறகு அதில் எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
- 6
இறுதியில் சிகப்பு ஃபுட் கலர் சேர்த்து கொள்ளவும்.
- 7
- 8
பிறகு ஓவனை 180 டிகிரி வெப்பநிலையில் 10 நிமிடம் முன்னதாக சூடு படுத்தி வைத்துக் கொள்ளவும். கப் கேக் அச்சில் குழிக்கரண்டி அல்லது ஐஸ்க்ரீம் கரண்டி எடுத்து முக்கால் பாகத்திற்கு நிரப்பவும். ஓவனில் 20 நிமிடங்கள் வைத்து வேக வைக்கவும்.
- 9
இந்த அளவில் 10 முதல் 12 கப் கேக்குகள் கிடைக்கும்.
- 10
கப் கேக்கின் மேல் க்ரீம், உலர்ந்த செர்ரி, டியூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்
- 11
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
-
மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)
#GA4 #week4 #Bakedகோதுமை மாவு ,வெண்ணை பால் ,சர்க்கரை சேர்த்து செய்த இந்த எக்லஸ் மஃபின் கப் கேக் டேஸ்டாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
மூவர்ண கப் கேக் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳(Moovarna cupcake recipe in tamil)
குடியரசு தின சிறப்பாக மூவர்ணத்தில் கேக்குகள் செய்யப்பட்டுள்ளது. Ilakyarun @homecookie -
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம். punitha ravikumar -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
* ரெட் வெல்வெட் கேக் *(red velvet cake recipe in tamil)
#HFமைதாவிற்கு பதில், கோதுமை மாவு சேர்ப்பதால் மிகவும் ஹெல்தியானது. இந்த கேக் பார்ப்பதற்கே மிகவும் அழகானது.சுவையானது. Jegadhambal N -
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)
#FC Haseenaஇந்த ரஷ்யன் ஹனி கேக் நம் ருசித்துப் பார்த்திடாத ஒரு புதுவித ருசியை ருசிக்கலாம் Cookingf4 u subarna -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butterscotch cake recipe in tamil)
#grand1அட்டகாசமான பட்டர் ஸ்காட்ச் கேக் தயாரிக்கும் முறையை மிகவும் எளிமையாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (2)