மோர் ரைஸ் கேக் (Mor rice cake recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

மோர் ரைஸ் கேக் (Mor rice cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4 பரிமாறுவது
  1. 1கப்மோர்
  2. 1கப்இட்லி அரிசி
  3. 2பச்சை மிளகாய்
  4. கறிவேப்பிலை 1 கொத்து
  5. கொத்த மல்லித்தழை 1 கொத்து
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    அரிசியை 2மணி நேரம் போர்டில் ஊறவைத்து பிறகு மிக்ஸியில் அரைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன் போட்டு வதக்கவும்

  3. 3

    பிறகு அதில் பச்சை மிளகாய விதை நீக்கி வட்ட வட்ட மாக் நறுக்கி கறிவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கவும்

  4. 4

    இதுவே​ மோர் ரைஸ் கேக் இது ஒரு சத்துள்ள உணவு சுவையான உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes