மசாலா மோர் (Masala mor recipe in tamil)

Sait Mohammed @cook_26392897
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தயிர், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு போட்டு 2 நிமிடம் மிக்ஸியை ஓட விட்டு எடுக்கவும்
- 2
தேவை பட்டால் ஐஸ் கட்டியும் போட்டு குடிக்கலாம் சுவையான மசாலா மோர் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிம்பிள் வீட்டு மோர் (Simple veetu mor recipe in tamil)
# GA4# WEEK 7# Butter milkஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது Srimathi -
-
-
மோர் மைதா வடை (Buttermilk maida vadai) (Mor maida vadai recipe in tamil)
மைதா மாவில் கொஞ்சமும் தண்ணீர் சேர்க்காமல் மோர் மட்டும் சேர்த்து வடை செய்தால் மிகவும் அருமையாக இருக்கும். முயற்சித்தேன். சுவை அபாரம்.#GA4 #Week7 #Buttermilk Renukabala -
-
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
நீர் மோர் (Neer mor recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமாக செய்ய கூடிய மோர். சத்தான பானம். குறிப்பாக உடம்பு சூட்டை தணிக்கும் பானம். Week 7 Hema Rajarathinam -
நெல்லிடை மோர் (Nellidai mor recipe in tamil)
#nutrient3 #family #bookநெல்லிடை மோர்.இது பெரு நெல்லிக்காய் மற்றும் புளித்த தயிர் கொண்டு செய்யும் முறையாகும். என் கணவர் வீட்டார் பக்கம் அனைவர் வீட்டிலும் நெல்லிக்காய் சீசன் பொழுது இதை கட்டாயம் செய்வார்கள். எங்கள் குடும்பத்தில் அனைவர்க்கும் இது மிகவும் பிடிக்கும். மிக மிக சுவையாக இருக்கும். சாதத்திற்கு தொட்டுக் கொள்ளலாம்.சுவையாக இருப்பதுடன் மட்டுமல்லாமல் மோரில் உள்ள நல்ல பலன்கள் மற்றும் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சத்துகள் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நல்லது.உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். Meena Ramesh -
மசாலா கூல் yogurt
#GA4 yogurt கோடையில் அருந்த மிக அருமையாக இருக்கும். அனைவரும் விரும்பி அருந்த கூடிய ஒன்று. உடம்பிற்கு நல்லது. Saritha Srinivasan -
* மசாலா மோர்*(masala mor recipe in tamil)
பர்ஹீன் பேகம் அவர்களது ரெசிபி.இன்று செய்து பார்த்தேன்.இந்த வெயிலுக்கு ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.ருசிக்கு மிக்ஸியில் அரைக்கும் போது 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அரைத்தேன்.சம்மர் ஸ்பெஷல் @Farheenbegam, recipe, Jegadhambal N -
மோர் வடை (Mor vadai recipe in tamil)
#cookwithmilk மோர் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான சீனக்ஸாகும்.மழை காலத்திற்கு ஏற்ற ஈவினிங் சீனக். Gayathri Vijay Anand -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
இயற்கை துவர் மசாலா (Iyarkai tuvar masala recipe in tamil)
செடியிலிருந்து துவரம் காயை பறித்து அப்படியே உரித்து வேக வைத்து நாம் சுண்டல் செய்வது போல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரோட்டீன் சத்து அதிகமாக கிடைக்கும். #GA4 #week13 Rajarajeswari Kaarthi -
-
-
-
-
மோர் குழம்பு கேரளா ஸ்டைல் (Mor kulambu recipe in tamil)
#kerala # photo மோர் குழம்பு மிகவும் எளிமையான முறையில் தயாரிக்கலாம் இவற்றுடன் வாழைக்காய் வெள்ளை பூசணி போன்ற காய்கறிகள் சேர்த்து தயார் செய்யலாம் Siva Sankari -
-
-
பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)
#ed3 # இஞ்சிஇந்த தயிர் பச்சடி புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். செய்வதற்கு அதிக நேரம் செலவு ஆகாது. தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்துக்கொண்டால் ஐந்து நிமிடத்தில் செய்துவிடலாம் .சாதத்திற்கு தொட்டுக் கொள்வதற்கு, சாப்பாட்டிற்கு பிசைந்து சாப்பிட மற்றும் சப்பாத்தி பூரி நான், குல்சா, பராட்டா போன்ற ஐட்டங்களுக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
🍛🍛🍛சிறுதானிய காலை உணவு🍛🍛 (Siruthaaniya kaalai unavu recipe in tamil)
#GA4 #week7 #Breakfast சிறுதானியம் உடலுக்கும் மிகவும் நல்லது. இருமல் மூக்கடைப்பு காய்ச்சல் தொந்தரவுகள் வராது. Rajarajeswari Kaarthi -
-
-
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13953014
கமெண்ட்