எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. ஒரு கப்புழுங்கல் அரிசி
  2. ஒரு கப்இட்லி அரிசி
  3. 2பெரிய வெங்காயம்
  4. கடலைப்பருப்பு இரண்டு தேக்கரண்டி மேசைக்கரண்டி
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. கொத்துமல்லி இலை சிறிதளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணை தேவையான அளவு
  9. 2பச்சை மிளகாய்
  10. 2வர மிளகாய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    புழுங்கல் அரிசி,இட்லி அரிசி 2 கப் எடுத்து மூன்று மணி நேரம் ஊற விடவும்.பின் அரிசியை நன்றாக கழுவி சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, வர மிளகாய், பெரிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

  3. 3

    மாவை கெட்டி பதம் வரும்வரை கிளறி மாவானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது கைகளில் எண்ணை தடவி அந்த மாவை சிறிது சிறிதாக எடுத்து கொழுக்கட்டை போன்று பிடித்து இட்லி தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அந்த இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து இறக்கினால் கார பிடி கொழுக்கட்டை ரெடி.

  4. 4

    இப்பொழுது காரசாரமான கொழுக்கட்டை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes