சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பூண்டு ஓமம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வடித்து சாறு எடுத்து வைக்கவும்.
- 2
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் வடித்து வைத்துள்ள ஓமம் சாரை அதனுடன் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மாவு பிசைந்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் காய வைக்கவும்
- 4
இப்பொழுது ஓமம் பிடியில் பிசைந்த மாவை நிரப்பி சூடாக காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பிழிந்து பொரித்தெடுக்கவும்.
- 5
இதை குழந்தைகளுக்கு விரும்பி உண்ணுவர் இதில் ஓமம் சேர்த்து செய்துள்ளதால் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை அல்லது வயிறு செரிமான தொல்லை ஏதாவது இருந்தாலும் சரி செய்து விடும். அதனால் குழந்தைகளுக்கு தயங்காமல் இதை வீட்டில் செய்து தருவது நல்லது.
Top Search in
Similar Recipes
-
-
மிளகாய் பஜ்ஜி. (Milakai bajji recipe in tamil)
#kids1# snacks....கடைகளில் கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி குழைந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Nalini Shankar -
-
காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)
காரா பூந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். செய்வது மிகவும் சுலபம்.#Kids1 #Snacks Renukabala -
-
செட்டிநாடு தேன்குழல் (Chettinadu theankuzhal recipe in tamil)
குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ்#snacks#goldenapron3#arusuvai5 Sharanya -
-
சுவையான காரசாரமான மிக்சர் (Mixture recipe in tamil)
வீட்டிலேயே சுவையான ஹல்த்தியான மிக்சர் இனி செய்யலாம்#hotel#new#snacks#homemade#goldenapron3 Sharanya -
வேர்கடலை பராட்டா (Peanut / verkadalai paratta recipe in tamil)
#virudhaisamayal #myfirstrecipe #iyarkaiunavu Iyarkai Unavu -
-
-
-
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
-
-
-
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
-
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
பாப் கான் sweet & spicy corn (Pop corn recipe in tamil)
குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லாத ஒரே snacks பாப்கான் மட்டும் தான் #kids1#snacks Sarvesh Sakashra -
-
-
வெங்காய கோஸ் தூள் பக்கோடா(onion cabbage pakoda recipe in tamil)
evening snacks with tea Meena Ramesh -
பட்டர் முள்ளு முறுக்கு (Butter mullu murukku recipe in Tamil)
#CF2குக்பேட்டில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎊🎊🎇🎆🎆 Sharmila Suresh -
-
-
புதினா பொடி (Puthina podi recipe in tamil)
புதினா செடிகள் எங்கள் தோட்டத்தில் ஏராளம். இருந்தாலும் குளிர் காலத்தில் செடிகள் hibernate அதனால் நான் வெய்யல் காலத்தில் இலைகளை உலர்த்தி வைப்பேன் . உலர்ந்த இலகளிலில் டீ, பொடி செய்வேன். இலைகள் நல்ல மணம், நோய் எதிர்க்கும் சக்தி, எடை குறைக்கும் சக்தி கொண்டது . #powder Lakshmi Sridharan Ph D -
கிரிஸ்பி ஆட்டா ஸ்நாக்ஸ் (Crispy atta snacks recipe in tamil)
#kids1#snacksடீ சாப்பிடும் போது எளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
பிண்டி குர்குரே. (Bhindi kurkure recipe in tamil)
சில நிமிடங்களில் தயாரிக்க கூடிய ,வித்தியாசமான சுவை தரும் ஸ்னாக்ஸ். #kids1#snacks Santhi Murukan -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13572582
கமெண்ட் (5)