தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)

தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி கசகசாவை பொரியவிடவும் மிதமான தீயில் வைக்கவும். நிறம் மாறக் கூடாது பார்த்துக்கொள்ளவும்.
- 2
இப்போது வர மிளகாய் சேர்த்து வறுக்கவும். நிறம் மாறியதும் தக்காளி சேர்க்கவும்.
- 3
ஒரு ஐந்து நிமிடம் வதக்கி ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.வாணலியில் மீதியுள்ள எண்ணெயை விட்டு கடுகு சோம்பு பொரியவிடவும்.
- 4
சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து நன்றாக வறுக்கவும் சற்று பொன்னிறமாக மாறியதும் அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
இப்போது ஒரு 7 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி விடலாம். நம்முடைய தக்காளி சட்னி பரிமாற தயார்.வித்யாசமான தக்காளி சட்னி சுவையான ருசியில் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெறும் தக்காளி புளி சட்னி(tomato chutney recipe in tamil)
இந்த வகை சட்னி வெங்காயம் சேர்க்காத நாட்களில் செய்து இட்லிக்கு சாப்பிடலாம். Meena Ramesh -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
செட்டிநாடு கொறடா சட்னி (Chettinadu korada chutney recipe in tamil)
#chutneyசெட்டிநாட்டின் பாரம்பரியமான வெள்ளைப் பணியாரத்துடன் சாப்பிடக்கூடிய இந்த சட்னியை டாங்கர் என்றும் கூறுவர். Asma Parveen -
-
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
அவசரத்துக்கு செய்யும் சட்னி .ஆனால் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம்.#CF4 Rithu Home -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
#Everyday3மிகவும் எளிதாகவும் சுவையான தக்காளி கறிக் குழம்பு இட்லி தோசை சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
-
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
#GA4#Tomato#Week7பீர்க்கங்காயை தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைத்த சட்னி. இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. பீர்க்கங்காயை தனியாக சமைத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இவ்வாறு சட்னி உடன் சேர்த்து வைத்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடலாம்.Nithya Sharu
-
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
தக்காளி சட்னி (Tomato Chutney recipe in tamil)
#queen2இட்லி, தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி இதுஇந்த தக்காளி சட்னி பற்றிய விரிவாக இந்தப் பதிவில் காண்போம். karunamiracle meracil -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட்