வெண்டைக்காய் மோர் குழம்பு (Vendaikaai morkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மோர் குழம்பு க்கு பச்சை மிளகாய் தேங்காய் பச்சரிசி துவரம் பருப்பு கொத்தமல்லி ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.பின்புஇந்த பொருட்கள் அனைத்தையும் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறவைத்த பொருட்களை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். - 2
ஒரு கிண்ணத்தில் மோரை நன்றாக கடைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு சிறிது உப்பு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.
- 3
வெண்டைக்காயின் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்பு கலந்து வைத்த மோர் கலவையை வாணலியில் மெதுவாக ஊற்ற வேண்டும்.மோர் குழம்பு நுரைத்து வரும் பொழுது ஸ்டவ்வை அணைத்துவிட வேண்டும்.
- 4
இப்பொழுது சுவையான சத்தான வெண்டைக்காய் மோர் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
-
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
-
-
-
*வெண்டைக்காய் மோர்க் குழம்பு*(vendakkai mor kulambu recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு சமைக்க மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்டைக்காய் மிகமிக பிடிக்கும்.வெண்டைக்காயில் மோர்க் குழம்பு செய்து அந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
வெண்டைக்காய் மோர் குழம்பு
#cookwithmilkபாரம்பரிய முறையில் சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது வாங்க பார்க்கலாம்.. Saiva Virunthu -
-
மோர் குழம்பு
கால்சியம் சத்து நிறைந்த சுவையான மற்றும் எளிதில் செய்ய கூடிய அருமையா உணவு.#nutrient1#goldenapron3#okra #yogurt Sarulatha -
-
-
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
பச்சை மோர் குழம்பு (Pachai morkulambu recipe in tamil)
#arusuvai4காய்கறி எதுவும் இல்லையா? இந்த ஈஸியான மோர் குழம்பு வையுங்கள். Sahana D -
-
-
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
-
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட்