தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#Red சட்னி.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, சின்ன வெங்காயம், பெரியவெங்காயம் கழுவி அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு வரமிளகாய், பெருங்காயம் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்றாக வதக்கவும்.
- 2
பின்னர் அரிந்த தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு போடவும். நன்றாக வதக்கிய பின்னர், ஆற வைத்து விடவும்.
- 3
ஆறிய பிறகு மிக்சியில் அரைக்கவும். சுவையான தக்காளி சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
திடீர் தக்காளி கார சட்னி (theedir Thakkali Kaara Chutni Recipe in Tamil)
#chutney# Red.. Nalini Shankar -
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
தக்காளி மிளகாய் வதக்கு சட்னி (Thakkali milakai vathakku chutney recipe in tamil)
#chutny Tamil Bakya -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
தக்காளி தொக்கு சட்னி (thakkali Thooku Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி தொக்கு சட்னி இது இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற அதேசமயம் சாதத்திற்கும் ஏற்ற வகையிலான தக்காளி தொக்கு .4-5 வரை வைத்து சாப்பிடக்கூடிய வகையில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
உடனடி தக்காளி சட்னி.(tomato chutney recipe in tamil)
ஈஸியா வீட்டுல செய்யுற தக்காளி சட்னி ... Rithu Home -
-
-
-
-
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
-
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்... Saiva Virunthu -
-
தக்காளி சட்னி
#lockdownஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கும் வெங்காயம் ,தக்காளி வைத்து செய்யக்கூடிய சட்னி. இட்லி தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14603217
கமெண்ட் (6)