சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன்.
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
எல்லா விசேஷங்களும் முதன்மையாக செய்யப்படும் ஒரு பிரசாதம். மிக சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்
.இதை மிக எளிமையாக குக்கரில் செய்து காட்டியுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியையும் பருப்பையும் முதலில் நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
- 2
பிறகு குக்கரில் நெய் ஊற்றி அரசியும் பருப்பையும் அதில் போட்டு 7 நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். 3 விசில் வந்தவுடன் இறக்கி வைக்கவேண்டும்
- 3
பிறகு வெல்லத்தை நன்கு காய்ச்சி அந்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளற வேண்டும்பிறகு நெய்யில் வறுத்த முந்திரி போட்டு அதில் கிளற வேண்டும். கொஞ்சம் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 4
இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai Pongal recipe in Tamil)
#Pooja குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது இந்த சர்க்கரை பொங்கல். kavi murali -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
கிராமத்து முறையில் மண்பானையில் செய்தது#pooja #houze_cook Chella's cooking -
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
# onepot சர்க்கரை பொங்கலுடன் ஆரம்பிப்போம் வாருங்கள் முதலில் பச்சரிசி பாசிபருப்பு ஊறவைத்து சுத்தம் செய்து குக்கரில் போட்டுதேவையான தண்ணீர் ஊற்றி பால் சிறிது சேர்த்துமூன்று விசில் விட்டு நாட்டுசர்க்கரை சேர்த்து நெய்யில் வறுத்த முந்திரி திராட்சைஏலக்காய்தூள் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துநெய் ஊற்றி இறக்கும் போது சுவையான சர்க்கரை பொங்கல் தயார் Kalavathi Jayabal -
நெய் மணக்கும் வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
காலை உணவிற்கு ஏற்ற ஒரு உணவாகும் .மிகவும் விரைவாக செய்து விடலாம் .அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எளிதில் செரிமானம் ஆகும். #newyeartamil Lathamithra -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சக்கரை பொங்கலை நான் என் அலுவலக ஆயுத பூஜைக்காக படைப்பதற்கு செய்துள்ளேன். Mangala Meenakshi -
-
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal reciep in tamil)
#coconutஇன்று புரட்டாசி சனிக்கிழமை கடைசி வாரம் மற்றும் நவராத்திரி தொடக்கம்,அதனால் எங்கள் வீட்டில் சர்க்கரை பொங்கல் ஸ்பெஷல். Meena Ramesh -
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
-
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
-
பனை வெல்ல சக்கரைப் பொங்கல் (Palm sugar Sweet pongal recipe in tamil)
#SAசர்க்கரைப்பொங்கல் எப்போது செய்தாலும் அனைவரும் விருப்பி சுவைப்பர்கள். இந்த ஆயுத பூஜைக்கு நான் பனை வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்துள்ளேன். நல்ல சுவை, வித்யாசமாக இருந்தது. Renukabala -
சுவையான பாசிப்பருப்பு பாயாசம். 🥣🥣🥣
#ilovecooking பாயசம் மிகவும் சுவையாக இருக்கும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது வீட்டிலுள்ள அனைவரும் மிகவும் விரும்பி உண்பர். cook with viji -
-
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
- No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
- அதிரடி குருமா (Athiradi kuruma recipe in tamil)
- கோதுமை சர்கரவல்லி கிழங்கு பான்கேக் (காரம்) (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
கமெண்ட்