கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)

கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்
பகிர்ந்துள்ளேன்.
#Flour
கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)
கோதுமை மாவு கச்சாயம் அனைவரும் மிக விரைவில் செய்யும் ஒரு ஸ்வீட். வெல்லம் வைத்து செய்வதால் மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட.எளிதில் செய்யும் இந்த ஸ்வீட்டை அனைவரும் செய்து சுவைக்கவும். இந்த ஸ்வீட் என்னுடைய 400 ராவது ரெசிபி.எனவே இந்த பாரம்பரிய பலகாரத்தை உங்களிடம்
பகிர்ந்துள்ளேன்.
#Flour
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு, வெல்லம், தேங்காய் துருவல், சமையல் சோடா எல்லாம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 2
பின் வாழைப்பழம், கொஞ்சம் பால் சேர்த்து கையால் நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 3
பத்து நிமிடங்களுக்கு பின்னர் பொரிக்கும் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், தயாராக உள்ள மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணையில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கோதுமை கச்சாயம் தயார்.
Similar Recipes
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@cook_19751981இந்த ரெசிபி நமது சகோதரி ஹேமா கதிர் அவர்கள் செய்தது அதை சிறிய மாறுதல் உடன் நானும் செய்தேன் மிகவும் நன்றாக இருந்தது இதை முழுவதும் எண்ணெயில் பொரிக்காமல் பணியாரக்கல்லில் சுட்டெடுத்தேன் Sudharani // OS KITCHEN -
கோதுமை இனிப்பு போண்டா (கச்சாயம்) (Kothumai inippu bonda recipe in tamil)
#poojaபூஜை நேரங்களில் மிகவும் சுலபமாக செய்யக் கூடிய ஒரு ஹெல்தியான பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
கோதுமை பக்கோடா(wheat pakoda recipe in tamil)
#made2பக்கோடா எங்கள் வீட்டில் அனைவருக்கும் ஃபேவரிட். கோதுமை மாவு, கடலைமாவு வைத்து செய்த இந்த பக்கோடா மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
கோதுமை பணியாரம் (Kothumai paniyaram recipe in tamil)
செய்வதற்கு மிக சுலபமானது ரொம்ப சுவையாக இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.காலை டிபனுக்கு செய்து கொடுக்கலாம் அல்லது மாலை ஸ்நாக்ஸ் ரெசிபி ஆக செய்து சாப்பிடலாம். god god -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
கரைச்ச மாவு ரொட்டி (Karaicha maavu rotti recipe in tamil)
#goldenapron3நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய மிகவும் மென்மையான கரைத்த மாவு ரொட்டி செய்வது மிகவும் எளிது சாப்பிட பரோட்டா போன்று மிகவும் சுவையாக இருக்கும் இதனை நம் குழுவில் உள்ளவர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். Aalayamani B -
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
-
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
கொண்டைக்கடலை லட்டு (black chenna laddu) (Kondakadalai laddo recipe in tamil)
கொண்டைக்கடலை வைத்து சுண்டல் செய்கிறோம். நான் ஒரு ஸ்வீட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.#Pooja Renukabala -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
கருப்பட்டி கோதுமை ஹல்வா (Karuppati kothumai halwa recipe in tami
#GRAND1#WEEK1ஹெல்தியான அல்வா நமது பாரம்பரிய கருப்பட்டியில் கோதுமை மாவுடன் சேர்த்து செய்வதால் உடம்பிற்கு மிகவும் நல்லது குழந்தைகளும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)
#FC (Happy Friendship Day) @Nalini_cuisine தோழி நளினி அவர்களுடன் சேர்ந்து செய்யும் ரெசிபி.இதற்கான கிரேவியை நளினி அவர்கள் செய்வார்கள்.நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் ரெசிபி. Jegadhambal N -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy
More Recipes
- உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
- கோதுமை பீட்சா (Kothumai pizza recipe in tamil)
- வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)
- கோதுமை மாவு ஜாமுன் (Kothumai maavu jamun recipe in tamil)
- கேரட் பாதாம் பெர்ச்சாம் பழம் பயாசம் (Carrot badam peritcham pazham payasam recipe in tamil)
கமெண்ட் (8)