கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)

#GA4#Week14#Wheatcake
கோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcake
கோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும் அதனுடன் நான்கு ஸ்பூன் பூஸ்ட் சேர்க்க வேண்டும். பின்
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் ஹேப்பி ஹேப்பி பிஸ்கட் போட்டு பவுடர் பண்ணவேண்டும்.
- 4
பூஸ்ட் கலவையுடன் ஹாப்பி ஹாப்பி பவுடரை சேர்க்க வேண்டும்
- 5
அதன்பின் பால் 200ml சேர்க்கவேண்டும்
- 6
கலவை நன்கு கட்டி. பதம் வரும்போது இறக்கி விட வேண்டும். பின் மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவு போட வேண்டும்
- 7
கோதுமை மாவுடன் இரண்டு முட்டை, அரைக்கப் நாட்டுசக்கரை, பேக்கிங் சோடா அரை ஸ்பூன். பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன். நாம் செய்து வைத்துள்ள கோகோ சிரப். பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்து நன்றாக கேக் கலவை தயாரிக்க வேண்டும். தேவையான அளவு ரீஃபைண்ட் ஆயில் சேர்க்கவேண்டும்
- 8
செய்து வைத்த கேக் கலவையை ஒரு அலுமினிய டப்பாவில் பாதி அளவு ஊற்றி அடி கனமான குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, ஸ்டாண்ட் ஒன்றை உள்ளே வைத்து, கேக் கலவையை குக்கரின் உள்ளே வைக்க வேண்டும். அலங்கரிக்க கேக் மாவின் மேலே கருப்பு திராட்சை முந்திரி பருப்புகளை லேசாக தூவி விடவேண்டும்
- 9
குறைவான தீயில் 30 முதல் 40 நிமிடம் வரை கேக்கை வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)
#lockdownவீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவாரஸ்யமாக, சுலபமாக செய்த கோதுமை சாக்லேட் கேக் 🎂🥳💝 Kanaga Hema😊 -
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
கோதுமை மாவு சர்க்கரை கேக் (Kothumai maavu sarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
கோதுமை ஆரஞ்சு சாக்லெட் கேக் (Kothumai orange chocolate cake recipe in tamil)
#GA4 #wheatcake #week14 Viji Prem -
பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat Renukabala -
-
*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
கோதுமை டீ டைம் கேக்
#noovenbaking #cake #leftover குக்கரில் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்🎂🎂 Prabha Muthuvenkatesan -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
கிட்ஸ் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க #GA4 mutharsha s -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
-
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)
#steam#ilovecookingநீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்.. Kanaga Hema😊 -
கோதுமை கேக்🍰
#bookகோதுமை மாவு கொண்டு செய்யும் கேக் 🍰.மேலும் இதில் சர்க்கரைககு பதிலாக வெல்லம் சேர்த்துள்ளேன். முட்டை சேர்க்காமல் செய்யலாம்.கோதுமை மாவு உடல் ஆரோக்கியத்திற்கு மைதாவை விட மிக நல்லது. ஸ்பாஞ்ச் போல மிக மிருதுவான கேக். Meena Ramesh -
நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)
#bake - No oven,. white sugar, egg,maida... கேக் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்த நாட்டுச்சக்கரை கேக்.. Nalini Shankar -
More Recipes
கமெண்ட் (2)