வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்..
- 2
பாத்திரத்தில் மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக கலக்கவும்
- 3
அத்துடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... சர்க்கரை கரையும் வரை..
- 4
அத்துடன் எண்ணெய் சேர்த்து எல்லாம் ஒன்றாக கலந்து வரும் வரை நன்றாக கலந்து கொள்ளவும்
- 5
அத்துடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
இந்த கலவையில் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்
- 7
இப்போது வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கலக்கவும்... அத்துடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
- 8
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தேய்த்து அதில் இந்த கலவையை ஊற்றவும்... இதற்கு கேக் மோல்ட் எதுவும் தேவையில்லை..
- 9
அடுப்பில் ஒரு கடாயில் சிறிது உப்பு சேர்த்து மூடி மிதமான சூட்டில் 10 நிமிடம் சூடு செய்யவும்
- 10
நன்றாக சூடானதும் அதில் ஸ்டான்ட் அல்லது ஒரு சிறிய தட்டை வைத்து அதன் மேல் கேக் கிண்ணத்தை வைத்து கடாயை மூடி 35லிருந்து 40நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து வேகவிடவும்
- 11
30நிமிடங்கள் கழித்து அவ்வப்போது ஒரு கத்தி வைத்து குத்தி பார்த்தால் மாவு ஒட்டாமல் வந்தால் வெந்ததாக அர்த்தம்
- 12
கேக்கை வெளியே எடுத்து ஆறவிடவும்.. ஆறியதும் ஓரத்தில் கத்தியை வைத்து லேசாக எடுத்து விட்டு குப்புற கவுத்தினால் கேக் அழகாக வந்து விடும்..
- 13
பிறகு விருப்பப்படி வெட்டியும் பரிமாறலாம்.. கிரீம் தடவியும் சாப்பிடலாம்..
- 14
இப்போது சுவையான வெண்ணிலா கேக் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
-
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
கோதுமை ரவை வெண்ணிலா பட்டர் கேக் (எக்லஸ்) - (Gothumai Ravai Vennila Butter cake Recipe in Tamil)
#ilovecook Uthradisainars -
ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)
#nutrient3 #Iron #இரும்பு சத்து Gomathi Dinesh -
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
-
-
-
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
-
More Recipes
கமெண்ட் (4)