இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் பிரெட் ஊத்தப்பம் (Bread uthappam recipe in tamil)

Mispa Rani @cook_20136737
இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் பிரெட் ஊத்தப்பம் (Bread uthappam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் பிரெட் துண்டுகளை போட்டு அரைத்து எடுத்துக் கொள்வோம். அதில் ரவை மற்றும் அரிசி மாவு ஒரு கப் தயிர்சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்வோம்.
- 2
அரைத்து வைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி எடுத்துக் கொள்வோம்.
- 3
தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒன்றரை கரண்டி மாவை விட்டு ஊத்தாப்பம் போல் பரத்தி விடவும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்துக் கொள்வோம் பிறகு திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.🍞🍞🧅🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முடக்கத்தான் பிரெட் ஊத்தாப்பம் (mudakathan bread uthappam recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
பிரெட் ஊத்தப்பம்
#lockdown1இட்லி, தோசை மாவு காலியாகி விட்டால் பிரெட் பயன்படுத்தி இந்த ஊத்தப்பம் சுலபமாக செய்து விடலாம். அதுமட்டுமல்ல தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு மாற்றத்திற்கு இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
-
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
இதை நானாகத்தான் ஒரு ஆர்வத்தில் இந்த செய்முறையை செய்து பார்த்தேன் என்னுடைய முதல் முயற்சியிலேயே இது நன்றாக வந்தது மற்றும் மிகவும் சுலபமான ரெசிபி #GA4 #week1Sowmiya
-
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
-
-
முட்டை சாதம் (Muttai satham recipe in tamil)
முட்டை எல்லார்க்கும் பிடித்தமான உணவு#myownrecipe Sarvesh Sakashra -
-
-
பிரெட் பால்ஸ். (Bread balls recipe in tamil)
தினமும் பஜ்ஜி, போண்டா மாதிரி செய்து போரடித்தால் , டிஃபரன்டாக இதை செய்து அசத்தலாம்.#myfirstrecipe Santhi Murukan -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
வெஜிடபிள் பட்டர் பொடி ஊத்தப்பம் (Vegetable butter podi uthappam recip[e in tamil)
ஆறாவது வார கோல்டன் அப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை பார்க்கலாம்.#GA4 ARP. Doss -
-
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13963925
கமெண்ட்