பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)

பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொண்டு கைகளால் உதிர்த்துக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம், இரண்டு வெள்ளை பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
ஒரு ஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் கான்பிளவர் மாவு, சிறிதளவு கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பிரட் க்ரம்ஸ் தயார் செய்ய இரண்டு பிரெட் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு பல்ஸ் மோடில் அரைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டை சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள் 3 ஸ்பூன் மைதா மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
பிரட் கலவையை சிறிதளவு எடுத்து சிலிண்டர் வடிவத்திற்கு உருட்டிக் கொள்ளவும். பின்பு அதை முட்டையில் பிரட்டி பிரட் கிரம்ஸில் பிரட்டி வைத்து கொள்ளவும்
- 7
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில் பிரெட் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
- 8
சுவையான பிரட் நக்கட்ஸ் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
-
பிரட் உப்புமா
#ஸ்நாக்ஸ் #bookகுழந்தைகளுக்கு இந்த உணவு மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட .எளிதாக செய்யலாம். Meena Ramesh -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
🌰🍲🌰பீட்ரூட் குருமா🌰🍲🌰
சத்தான சுவையான பீட்ரூட் குருமா தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது ஹோட்டல் சமையல் போல் இருக்கும். சாதம், சப்பாத்தி இரண்டிற்கும் பொருத்தமானது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
முட்டை கார குல்பி (Egg Spicy kulifi recipe in tamil)
#Worldeggchallenge#GA4#Besan#week 12முட்டையை வைத்து புதுவிதமான குல்ஃபி செய்துள்ளேன் . Sharmila Suresh -
முட்டை பிரட் டோஸ்ட்(egg bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது மாலை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்@azmath Shabnam Sulthana -
-
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம் Sharmila Suresh -
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
பிரட் பஜ்ஜி (Bread Bajji recipe in tamil)
நான் வீட்டில் தயார் செய்த பிரட்டை வைத்து இந்த பஜ்ஜி செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. நீங்கள் கடையில் கிடைக்கும் பிரட்டை வைத்து இதே போல் செய்து சுவைக்கவும். செய்வது மிகவும் சுலபம்.#deepfry Renukabala -
டல்கோனா கேண்டி (Dalgona candy recipe in tamil)
இரண்டு விதமான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டல்கோனா கேண்டி. மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே எளிதாக செய்து கொடுக்கலாம்.#Kids 2 Sharmila Suresh -
பிரட் சாண்ட்விச்
#ஸ்நாக்ஸ் #bookபள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். கேரட் குடைமிளகாய் இரண்டும் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பிரட் புதினா பக்கோடா
#flavourful குயிக்க்காக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி புதினா பிரெட் இரண்டையும் பயன்படுத்தி குழந்தைகளுக்கு விருப்பம் போல் செய்து தரக் கூடியது Cookingf4 u subarna -
பிரட் மசாலா (bread masala Recipe in tamil)
#goldenapron3#avasarasamayalகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவசர சமையலுக்கு ஏற்ற உணவு எந்த பிரட் மசாலா. Dhivya Malai -
காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)
#Everyday1சோம்பாலான காலையில் மிகவும் சுலபமான முறையில் காலை உணவு. Suresh Sharmila -
ஸ்டப்ப்ட் பிரட் பஜ்ஜி (Stuffed bread bajji recipe in tamil)
#kids1#snacks..பிரட்யை எல்லா வயது குழந்தைகளும் மிகவும் விரும்புவர்கள்.. Nalini Shankar -
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
வெஜ் ஹரபரகபாப் (Veg harabara kebab recipe in tamil)
# snacks # kids1குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பனீரை வைத்து செய்தேன். Azhagammai Ramanathan -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
பிரேட் குலாப் ஜாமுன் 🍞🧆🧆 (Bread gulab jamun recipe in tamil)
#GA4 #WEEK18 பிரெட் வைத்து செய்யக்கூடிய சுலபமான இனிப்பு. Ilakyarun @homecookie -
-
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
உருளைக்கிழங்கு ஸ்மைலி (Urulaikilanku smiley recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு ஸ்மைலி மிகவும் பிடிக்கும்.ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுக்கலாம்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
More Recipes
கமெண்ட்