பிரட் வடை (Bread Vadai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்...
- 2
அதனுடன் ரவை, வெங்காயம், தயிர், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.. இதனை 15 நிமிடம் ஊற வைக்கவும்...
- 3
பின்னர் அதனை வடை மாதிரி தட்டி வைத்து கொள்ளவும்...அதனை சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும்...
- 4
இப்போது சுவையான பிரட் வடை தயார்...சூடாக பரிமாறவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
தோசைமாவு பிரட் டோஸ்ட் (Dosai Maavu Bread Toast REcipe in Tamil)
#பிரட் வகை உணவுகள்பிரட்டை தோசை மாவில் தோய்த்து செய்யும் சுவையான டோஸ்ட். Sowmya Sundar -
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
பிரட் தயிர் வடை (Bread thayir vadai recipe in tamil)
#arusuvai4தயிர்வடை போலவே அதே சுவையில் ஆனால் எண்ணை இல்லாமல் ஹெல்தியான பிரட் தயிர் வடை jassi Aarif -
சுவையான பிரட்
#leftoverகொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம். Sundarikasi -
-
பிரட் சாண்ட்விச் (Bread sandwich recipe in tamil)
#GA4 #week3 #sandwich தக்காளி, வெங்காயம் வெள்ளரிக்காய் ,புதினா சட்னி மாயனைஸ் சேர்த்து செய்யக்கூடிய இந்த பிரட் சாண்ட்விச் காலை நேர டிபனுக்கு மாலை நேர ஸ்நேக்ஸ்க்கும் சுலபமாக செய்யக்கூடிய ரெசிபி. Azhagammai Ramanathan -
-
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
முருங்கைப்பூ பிரெட் வெஜ (Murungai poo Bread Sandwich Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)
#arusuvai1இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி. Aparna Raja -
-
-
-
ரவை காய்கறி ஊத்தப்பம் (Ravai Kaai KAri uthapam recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்காலை வேளையில் அரைத்த மாவு கைவசம் இல்லாத நிலையில் சட்டென்று செய்யலாம் இந்த ரவை ஊத்தப்பம். Sowmya Sundar -
-
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
பிரட் பாலக்கீரை வடை (Bread paalak keerai vadai recipe in tamil)
#jan2 மிகவும் சுலபமாக மாலை நேரத்தில் சுட சுட இந்த வடை செய்து பாருங்க Shalini Prabu -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11145794
கமெண்ட்