மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா

sivaranjani
sivaranjani @cook_26935534

என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavali

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி 30நிமிடம்
2-4 பரிமாறுவது
  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. தேங்காய்ப்பால் 2 கப்
  3. வெல்லம் 200 கிராம்
  4. முந்திரி திராட்சை
  5. ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

1மணி 30நிமிடம்
  1. 1

    முதலில் தேங்காய் பால் எடுத்துக்கொள்ள வேண்டும், தேங்காயை துருவி அதிலிருந்து மூன்று முறை தேங்காய் பாலை எடுத்துக்கொள்ளலாம்.

  2. 2

    இரண்டாவது கோதுமை மாவை தண்ணீர் தேவையான அளவு ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிணைந்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு மாவு முழுமையாக மூடும் வரை 2 கப் தண்ணீர் போற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

  3. 3

    ஒரு மணி நேரம் ஊறிய பிறகு அதை தண்ணீர் கொண்டு மாவை கலந்துவிட வேண்டும். கட்டிகள் இல்லாமல் கலந்துகொண்டு கோதுமை பால் உருவாக்க வேண்டும்.

  4. 4

    இது ஆஸ்திரேலிய பாறை இரண்டு அல்லது நான்கு மணி நேரம் திக்கான பால் கீழே வரும் வரை,அதை நான்கு மணி நேரமாவது விட வேண்டும் தண்ணீர் மேலே மற்றும் கெட்டியான பால் கீழே செட்டில் ஆகியிருக்கும்.

  5. 5

    மூன்றாவது வெள்ளம் ஒரு கப் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை பாகு காய்ச்ச வேண்டும்,கரைந்தவுடன் உருவான பாகை வடிகட்ட வேண்டும்.

  6. 6

    நான்காவது நாம் செய்து வைத்துள்ள தேங்காய் பால் கோதுமை பால் வெல்லம் பாகு அனைத்தையும் ஒரு கடாயில் ஊற்றி காய்ச்ச வேண்டும் ஒரு மணி நேரம் நன்றாக கலந்துவிட பால் அனைத்தும் கெட்டியாக வரும்.

  7. 7

    கட்டிகள் இல்லாமல் நன்றாக பிறரை விட வேண்டும் ஒரு மணி நேரம் கழித்து சட்டியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்துவிடும் இதை அதிகமாக நேரம் சமைக்கும் பொழுது அல்வா கசந்து போய் கெட்டியாகிவிடும் சரியான பதில் நாம் டவுன்லோட் ஆப் செய்து ப்ளேட் அல்லது கப்பில் மாற்றிக் கொள்ளலாம்.

  8. 8

    அல்வா நன்றாக மதம் மாறுவதை உணரலாம் அல்வா தயாராக ஒரு மணி உள்ளது ஒன்றரை மணி ஆகும் நன்றாக கட்டிகளில்லாமல் கிளறவேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

sivaranjani
sivaranjani @cook_26935534
அன்று

Similar Recipes