Rose ஸ்வீட்

செம்பியன்
செம்பியன் @chempi_palsuvai
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA

#kids2 #deepavali #GA4
கண் கவரும் ஸ்வீட்.

Rose ஸ்வீட்

#kids2 #deepavali #GA4
கண் கவரும் ஸ்வீட்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 200 கிராம் மைதா மாவு
  2. 1 பின்ச் உப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  4. 100 கிராம் வெல்லம்
  5. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவு, உப்பு, நெய் சேர்த்து கிளறி கொள்ளவும்.

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.சப்பாத்திக்கு போல். பின் மெலிசா தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    2 வெவ்வேறு அளவில் வட்டம் போல் வெட்டி கொள்ளவும்.

  4. 4

    தேவை இல்லாத பகுதியை நீக்கவும். 2 பெரிய வட்டம், ஒரு சிறிய வட்டம் என மொத்தம் 3 வட்டம் அடுக்கவும்.

  5. 5

    சிறிய உருண்டை உருட்டி நடுவில்(press) குழி பறித்து வைத்து கொள்ள வேண்டும்.

  6. 6

    பின் 3 இடத்தில் கத்தியால் கீறி கொள்ளவும். கையில் தண்ணீர் தொட்டு ஒவ்வொரு இதழாக ஒட்டி கொண்டே வரவும்.

  7. 7

    முழுவதும் ஒட்டிய பின், வெளி இதழை விரிந்து விட உம்.

  8. 8

    ஆயில் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

  9. 9

    வெல்லம், நீர் கலந்து ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கம்பி பதம்.

  10. 10

    பொறி‌த்த rose பாகில் போட்டு எடுக்கவும்.

  11. 11

    2 நிமிடம் கழித்து ரெடி செய்து பறி மாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes