சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட்டை அரைத்து கொள்ளவும் சிறிது சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து எலும்பில்லாத சிக்கனை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்
- 2
தேவையானஅளவு உப்பு,1 ஸ்பூன் சோயா சாஸ்,1/2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,1/2 ஸ்பூன் மிளகாய் தூள்,1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 4
அதை நன்கு அரைத்துக் கொள்ளவும் பின் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி விருப்பத்திற்கேற்ப வடிவத்தில் செய்து கொள்ளவும்
- 5
பின் ஒரு முட்டையை உடைத்து அதில் சிறிது மிளகுத் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும் அதில் செய்த வடிவத்தை முக்கி எடுத்துக் கொள்ளவும்
- 6
முட்டையில் முக்கி எடுத்த வடிவங்களை பிரெட் தூளில் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.சிக்கன் நக்கட்ஸ் ரெடி.....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் ரைஸ் (Chicken rice recipe in tamil)
#kids3 #lunchbox


சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book


சிக்கன் மோமோ (Chicken momos recipe in tamil)
#GA4#week14


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
#GA4 #chilli #week13


சிக்கன் நுக்கெட்ஸ்(chicken noodles recipe in tamil)
#CB


சிக்கன் ஃபிங்கர்ஸ்
#kids1 #snacks


சிக்கன் விங்ஸ் டிரை ஃப்ரை(chicken wings dry fry recipe in tamil)
மசாலாக்கள் சேர்த்து ஊற வைத்து ஏர்ஃப்ரையரில் செய்தேன். க்ரிஷ்பியாக மிகவும் அருமையாக இருந்தது. நான் ஸ்டிக் பேனிலும் செய்யலாம். எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். சாஸூடன் சாப்பிட மிக அருமை.


சிக்கன் நக்கட்ஸ் (Chicken nuggets recipe in tamil)
#deepfryவைட்டமின்பி6,பி12 புரோட்டின் பாஸ்பரஸ் செலினியம் ஆகிய சத்துக்கள் சிக்கனில் உள்ளது. சுவையான சிக்கன் நக்கட்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்


சிக்கன் மஞ்சூரியன்
#kayalscookbook


சீஸி சிக்கன் பாப்பர்ஸ்/ chessy chicken poppers
#magazine1


சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)
#GA4 #fried #week9


சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1


சிக்கன் மஞ்சூரியன்(chicken manchurian recipe in tamil)


சிக்கன் 65 (போன்லெஸ்) (Chicken 65 recipe in tamil)
#deepfry


பாப் கார்ன் சிக்கன் (Kfc style pop corn chicken recipe in Tamil)
#kk


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)


சிக்கன் 65(chicken 65 recipe in tamil)


செஷ்வான் சிக்கன் (schezwan chicken recipe in Tamil)
#ch


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#bake #withoutoven


சிக்கன் பிரட் கேனப்ஸ்
#kayalscookbook#colours3


பிரைட் சிக்கன் பால்ஸ்
#cookwithfriends


சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)


சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20


ஹார்ட் ஷேப் சிக்கன் கட்லெட் (Chicken cutlet recipe in tamil)
#heart


சில்லி சிக்கன்
#foodiesfindings


ஸ்பைஸி சிக்கன் (Spicy chicken recipe in tamil)
Arusuvai##


டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)
#ilovecooking


சிக்கன் பிரட் கேனப்ஸ்
#HF


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)
#hotel


லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13985623
கமெண்ட்