ஃபிரை ரைஸ் குழந்தைகள் ஸ்பெசல்

ஒSubbulakshmi @Subu_22637211
பீன்ஸ், கேரட்,உருளை,பெரிய வெங்காயம், பொடியாக வெட்டி 1தக்காளி வெட்வும்.நெய்யில் வதக்கவும். இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் ஒரு ஸ்பூன் வதக்கவும் ஒருபட்டை,ஒருகிர்ம்பு,ஒருஏலக்காய் போட்டு வதக்கவும். சாதத்தை வடித்து தனியாக எடுத்து உப்பு போட்டு நன்றாக கிளரவும்.காரத்திற்கு 1வரமிளகாய் போடவும்
சமையல் குறிப்புகள்
- 1
காய்கள் நறுமணப்பொருள் தக்காளி வதக்கி இஞ்சி பூண்டு கலவை வதக்கவும். சாதம் பிரெட் இதனுடன் வதக்கவும். உப்பு போடவும். மல்லி பொதினா போடவும்
- 2
அருமையான ஃபிரை சாதம் தயார்
- 3
தொட்டுக்கொள்ள பேபி உருளை.வெங்காயம் சிறிது மிளகாய் பொடி உப்பு வெங்காயம் போட்டு தாளிக்கவும்
- 4
தயிர்,உப்பு,பெரிய வெங்காயம் மல்லி கலந்த பச்சடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)
பீன்ஸ் வெங்காயம் வெட்டி கடுகு உளுந்து அரை ஸ்பூன் போட்டு சீரகம் 2 ஸ்பூன் போட்டு வறுத்து வெங்காயம் வதக்கவும். வரமிளகாய் 2ப.மிளகாய்2போட்டு வதக்கவும். பீன்ஸ் வெட்டி போடவும். உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வதக்கவும். வேகவும் தேங்காய் பூ போடவும். ஒSubbulakshmi -
ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்
மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி
சாதம் வடிக்க. பீன்ஸ், கேரட்,உருளை,தக்காளி, பெரிய வெங்காயம் வெட்ட வும்.மல்லி பொதினா வெட்டவும்.சோம்பு,சீரகம், மிளகு,பட்டை,கிராம்பு,சமமாகஎடுத்து பொடி திரிக்கவும்.இது கரம்மசாலா தூள்.நான் விலைக்கு வாங்க மாட்டேன் இஞ்சி ஃபேஸ்ட், பூண்டு எடுக்க. கடாயில் நெய்விட்டு எல்லாம் வதக்கவும். பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கவும். பின் வடித்த சாதம் போட்டு கிண்டவும். தயிர் பச்சடிக்கு தயிர், கேரட்துருவல்,மல்லி இலை,உப்பு சேர்க்க வும் ஒSubbulakshmi -
அவியல் (Aviyal recipe in tamil)
கத்தரி,முருங்கை பீன்ஸ்,கேரட்,உருளை,சேனை,வாழை,சேம்பு வெள்ளை பூசணி,நீண்ட துண்டுகளாக வெட்டி கடலைப்பருப்பு கலந்து தேவையான உப்பு போட்டு வேகவிடவும். பச்சை மிளகாய் தேங்காய் ,அரைமூடி,சீரகம் பூண்டு ,அரைத்து காயில் கலக்கி பின் தயிர் ஊற்றி தேங்காய் எண்ணெயில் கடுகு ,உளுந்து #பொங்கல் ஸ்பெசல்.கறிவேப்பிலை தாளித்து காயில் சேர்க்கவும்.அருமையான அவியல் தயார். ஒSubbulakshmi -
தேங்காய் பால் ஸ்பெசல். சொதி (Thenkaaipaal sothi recipe in tamil)
திருநெல்வேலி பக்கம் ஸ்பெஷல். தேங்காய் 1எடுத்து பூ எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டு மூன்று பால் எடுக்க வேண்டும். இதில் இரு பச்சை மிளகாய்3பூண்டு பல் இஞ்சி எடுத்து கலந்து பால் எடுக்கவும். மூன் றாவது பாலில் காய்கறி வெங்காயம் வேகவிடவும். இதனுடன்3ஸ்பூன் பாசிபருப்பு போட்டு தேவையான அளவு உப்பு போடவும். காய்கள் வெந்ததும் இரண்டாவது பால் ஊற்றி சிறிது நேரம் சுடவைக்கவும்.பின் முதல்பால் ஊற்றி சிறிது நேரம் கொதித்தால் போதும்.அருமையான சொதி தயார் ஒSubbulakshmi -
கத்தரி பொட்டுக்கடலை சட்னி (Kathari pottukadalai chutney recipe in tamil)
ஒரு சின்னகத்தரிக்காய் வரமிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் 1வெட்டியது வதக்கவும். பின் ஒரு கைப்பிடி பொட்டு க்கடலை ப.மிளகாய் 2சேர்த்து உப்பு ஒரு தக்காளி போட்டு அரைக்கவும். வெங்காயம் போட்டு தாளிக்கவும் ஒSubbulakshmi -
பனீர் தோசை (Paneer dosai recipe in tamil)
பனீர் ஒருகிண்ணம்,தக்காளி2,பனீர் ஒரு கிண்ணம்,பூண்டு 7,பெரிய வெங்காயம் 2,.பனீரை பொடியாக வெட்டி மற்ற பொருட்கள் வெட்டி மிளகாய் பொடி சேர்த்துகடுகு உளுந்து தாளித்து பனீரை வதக்கவும். தேவையான உப்பு போடவும் #GA4 ஒSubbulakshmi -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi -
சாம்பார் சாதம். (Sambar satham recipe in tamil)
சாதம் வடித்து பின்சாம்பார்வைத்து சாதத்தை பிசைய வேண்டும். நெய் விட்டு பிசையவும். சியாமளா செந்தில் செய்தது.தொட்டுக்கொள்ள பரங்கி,உருளை,பீன்ஸ் காரப்பிரட்டல் ஒSubbulakshmi -
மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
பாஸ்மதி அரிசி தண்ணீர் ஊற்றிஊறவைக்கவும்.மஸ்ரூம், தக்காளி, பெரிய வெங்காயம் வெட்டவும். நெய் ஊற்றி ப.மிளகாய், பட்டை,கிராம்பு, சோம்பு, அண்ணாசி மொட்டு,இஞ்சி, பூண்டுபசை,மல்லி, பொதினா வதக்கவும் மிளகாய் பொடி,உப்பு காரத்திற்கு ஏற்ப சுவைக்கு ஏற்ப போடவும். பின் ஊறவைத்த பாஸ்மதி அரிசி போட்டு ஒரு பங்கு அரிசி க்கு ஒன்னேகால் அளவு தண்ணீர் ஊற்ற வும்.வேகவும் அருமையான மஸ்ரூம் பிரியாணி தயார். தயிர் பச்சடி செய்ய வேண்டும். ஒSubbulakshmi -
கிச்சடி (Khichadi recipe in tamil)
வெள்ளை ரவை 200கிராம் நெய் ஊற்றி வறுக்கவும். வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கேரட்,பீன்ஸ், உருளை,மல்லி இலை பொடியாக வெட்டி நெய்யில் வதக்கவும். தேவையான உப்பு போடவும்.பின் அதில் 500மி.லி தண்ணீர் ஊற்றி வேகவும் ரவை போட்டு கிண்டவும்.வெந்ததும் தேங்காய் துறுவல் போடவும் ஒSubbulakshmi -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
பருப்பு ஸ்பெஷல்சாம்பார் (Sambar recipe in tamil)
பாசிபருப்பு, வெட்டிய முருங்கை, கத்தரி,வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட்,சாம்பார் பொடி,உப்பு போட்டு வேகவைக்கவும். பின் புளித்தண்ணீர் சிறிது ஊற்றி கடுகு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம் ,கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
வாழைக்காய் புடலை கூட்டு
புடலங்காய் ,, வாழைக்காய் ,பாசிபருப்பு ,வெங்காயம் ,பூண்டு ,வாழைக்காய் ,உப்பு ,பொடியாக வெட்டி பாபோட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளித்து போடவும். சீரகம் போடவும் ஒSubbulakshmi -
சாண்ட்விச். பனீர் வெஜ் சாண்ட்விச். இரவு உணவு
கேரட்,கோசு,பெரியவெங்காயம்,மல்லி இலை,சீஸ்,பனீர் பொடியாக வெட்டவும், இஞ்சி பூண்டு பசை,கடாயில் வெண்ணெய போட்டு வதக்கவும். பின் பிரெட் சுட்டு நடுவில் வதக்கியதை வைத்து சீஸ்,சில்லி பசை தடவி சுடவும் ஒSubbulakshmi -
கம்பு உப்புமா... உப்பு உணவு (Kambu upuma recipe in tamil)
காய்கள் வெங்காயம் ப.மிளகாய்.2 வரமிளகாய் 4வதக்கவும். கம்பு 100 கிராம் ஒன்றிடண்டா க உடைத்து வதக்கவும். பின் தனியாக ஒருசட்டியில்300 மி.லி தண்ணீர் ஊற்றி காய்கள் கம்பு ஒரு ஸ்பூன் உப்பு மிளகாய் வரமிளகாய் வறுத்து வேகவிடவும். நல்லெண்ணெய் 5ஸ்பூன் ஊற்றவும். ஒSubbulakshmi -
பாசிப்பயறு குருமா புதுமையானது
பாசிப்பயறு,2தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வெட்டி வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை,அண்ணாசிமொட்டு,இஞ்சி, பூண்டு,கசாகசா அரைத்து இதில் கலக்கி கொதிக்க விடவும். சிறிது தயிர், மல்லி இலை,பொதினா சேர்க்க ஒSubbulakshmi -
முருங்கை கத்தரி புளிக்குழம்பு (Murunkai kathari pulikulambu recipe in tamil)
முருங்கை 1,கத்தரி,வெங்காயம் வெட்டியது ஒரு கைப்பிடி, பூண்டு பல்5 எடுக்கவும். சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு,கறவேப்பிலை வதக்கவும். மேலே சொன்ன பொருட்களை வதக்கவும். மிளகாய் பொடி 3ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் போட்டு வதக்கவும். பளி பெரிய நெல்லி அளவு தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள் போடவும். கொதிக்கவும் இறக்கவும் ஒSubbulakshmi -
கூட்டாஞ்சோறு (Koottaansoru recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு துவரம்பருப்பு 50கிராம் அரை வேக்காடு வெந்தபின் எல்லா க்காய்கள் பொடியாக வெட்டி சாம்பார் பொடி உப்பு போட்டுவெந்ததும் அரைத்த தேங்காய் ,சீரகம் ,பூண்டு, வெங்காயம், வ.மிளகாய் ,அரைத்தகலவை போட்டு விட்டு கிண்டி வெங்காயம் ,வெந்தயம், கடுகு, உளுந்து ,பெருங்காயம்,கறிவேப்பிலை இரண்டு வரமிளகாய் போட்டு வதக்கவும். பின் சாதத்தில் கலந்து சிறிது நேரம் கழித்து இறக்கவும். ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
இரவு உணவு பூரி உருளை மசாலா
பூரிமாவு கோதுமைமாவு 200கிராம் சிறிது உப்பு போட்டு பிசையவும்.சிறிய வட்டமாக போட்டு கடலை எண்ணெயில் பொரிக்கவும். உருளை வேகவைத்து தக்காளி பெரிய வெங்காயம் பூண்டு இஞ்சி வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, சீரகம், ப.மிளகாய் வதக்கவும். பின் வெங்காயம் தக்காளி வதக்கவும். சிறிது கடலைமாவு கரைத்து கலக்கவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
ஏகாதேசி ஸ்பெஷல் குழம்பு
எல்லா க்காய்கள் 17காய்கள்,வெங்காயம், தக்காளி ,ப.மிளகாய் வெட்டி நன்றாக சாம்பார் பொடி உப்பு போட்டு வதக்கவும். பயறுவகைகள் 5 ஊறப்போட்டு ,இதனுடன் து.பருப்புவேகவைக்கவும்.து.பருப்பு வேகவைக்கவும்.மிளகு,சீரகம், துபருப்பு, வெந்தயம்க.பருப்பு,உளுந்து,அரைஸ்பூன் கறிவேப்பிலை வெங்காயம் எல்லாம் வறுத்து அரைக்கவும். புளி தண்ணீர் கொஞ்சம் ஊற்றவும்.தேவையான உப்பு போட்டு மல்லி இலை போட்டு எல்லாம் கலந்து கொதிக்க விடவும். ஒSubbulakshmi -
வெண்ணெய் ஸ்பெசல் பிரட் ரோஸ்ட் (Vennai special bread roast recipe in tamil)
வெண்ணெய் எடுத்து கொள்க.பீன்ஸ், கேரட்,தக்காளி, பொடியாக வெட்டி வரமிளகாய், ப.மிளகாய், உப்பு, தக்காளி ப்பழம்,வெங்காயம்,கறிவேப்பிலை, மல்லி இலை,பொதினா பொடியாக வெட்டி தாளிக்கவும். பிரெட்டை முதலில் வெண்ணெய் ஊற்றி சுட்டு பின் ஒரு பிரெட்மேல் கலவை வைத்து அதன் மேல் இன்னொரு பிரட் வைத்து வெண்ணெய் ஊற்றி சுடவும் #GA4 ஒSubbulakshmi -
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
காய்கறி சூப் (Vegetable soup recipe in tamil)
அவரை,பீன்ஸ், தக்காளி, மணத்தக்காளி, கேரட்,வெங்காயம் தக்காளி, பொடியாக வெட்டி சூப் தூள் ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும்.எல்லா நறுமணப் பொருள் சிறிது மல்லி சீரகம் சோம்பு கருஞ்சீரகம் மஞ்சள் தூள் சமமாக எடுத்து தூள் செய்து பாட்டிலில் எடுத்து வைத்த தில் இரண்டு ஸ்பூன் போடவும்.மீண்டும்எண்ணெய் விட்டு இந்த ப்பொடி கடுகு தாளித்து சோம்பு, சீரகம் ,தாளித்துகறிவேப்பிலை மல்லி பொதினா போடவும் ஒSubbulakshmi -
பிரண்டை த்துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
பிரண்டை சிறிதளவு தக்காளி 2 பெரிய வெங்காயம் 2 பூண்டு பல் பெருங்காயம்வரமிளகாய் 6 கடுகு உளுந்து நன்றாக வதக்கவும். உப்பு வைத்து அரைக்கவும் ஒSubbulakshmi
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13996388
கமெண்ட்