கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)

#kids1
பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன்
கோபி கொத்து (Gobi kothu recipe in tamil)
#kids1
பொதுவாக குழந்தைகளுக்கு கார சாரமான கண்கவர் உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆகையால் குழந்தைகளை கவரும் வகையில் நாம் வித்தியாசமாக யோசித்து செய்த ஒரு ரெசிபி தான் கோபி கொத்து.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு பாராட்டிய ஒரு ரெசிபியை பகிர்கின்றேன்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை கொத்துக்கொத்தாக பிரித்து எடுத்து சுடுநீரில் கழுவி பிறகு காய்கறி சீவும் கட்டையில் வைத்து பூ பகுதியை மட்டும் கிராக் செய்யவும். மீதமுள்ள தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
எப்பொழுது காலிபிளவர் கொத்துக்கறி கொத்துவது போல் பொடிப்பொடியாக அழகாக இருக்கும் அத்துடன் கடலை மாவு ரவை மிளகாய்த்தூள் உப்பு கறி மசாலா தூள் மல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது ஆன்மாவை சிறு எலுமிச்சை அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
- 4
இப்பொழுது கருவேப்பிலை கொத்து களில் 2 இலைகள் அதற்கு மேல் குச்சி இருப்பது போல் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 5
இப்பொழுது பொரித்து வைத்த கோபி உருண்டைகளை கருவேப்பிலை கொத்து மேலே பஞ்ச் செய்து ஒரு பழமும் கீழே இரண்டு இலைகள் இருப்பது போலவும் தயார் செய்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது தட்டுகளில் அழகாக அடுக்கி நடுவில் டொமேட்டோ சாஸ் வைத்து பரிமாற கண்கவர் கோபி கொத்து தயார் குழந்தைகள் பார்த்தவுடன் எடுத்து சாப்பிட கூடிய அற்புதமான ரெசி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
கேரட் ஆலு சீலா (Carrot Aloo chila recipe in tamil)
#heartகாதலர் தினத்திற்கு ஸ்பெஷலாக செய்த கேரட் ஆலூ சீலாகுழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு ரெசிபி Senthamarai Balasubramaniam -
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
பூரி
பொதுவாக தென் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு Sudha Rani -
Tofu nuggets/ டோஃபு நக்கட்ஸ் (Tofu nuggets recipe in tamil)
சோயாவின் பாலில் செய்ய படுவதுதான் டோஃபு பன்னீரல்.டோஃபுவில் அதிக அளவு ப்ரோட்டீன்கள் உள்ளன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சீனக்ஸ். Gayathri Vijay Anand -
கோபி 65
#Lockdown2#Goldenapron3#bookஒரு காலிபிளவர் இருந்தது அதில் கோபி 65 செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அனைவருக்கும் விருப்பமான ஸ்னாக்ஸ். sobi dhana -
🥚🥚முட்டை பரோட்டா(காணும் பொங்கல் ஸ்பெஷல்)🥚🥚 (Muttai parota recipe in tamil)
#pongal முட்டை புரோட்டா காணும் பொங்கல் ஸ்பெஷல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி (Hyderabad special muttai curry recipe in tamil)
#apஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் கார சாரமான ஹைதெராபாத் ஸ்பெஷல் முட்டைக்கறி. Aparna Raja -
கருவேப்பிலை சிக்கன்
#அறுசுவை6#goldenapron3சுவையில் கசப்பு சுவை உடலுக்கு மிகவும் இன்றியமையாதது . இந்த கருவேப்பிலை சிக்கன் ரெசிபியை பகிர்கின்றேன். Drizzling Kavya -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
சுஜி கிச்சடி(suji kichadi)
#goldenapron3 ரவை வைத்து செய்யக்கூடிய இந்த ரெசிபி மிக எளிதில் செய்ய கூடிய உணவு. ஒரு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம் இந்த உணவை. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள் நன்றி. A Muthu Kangai -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
ஆப்பிள் ரசம்
#மதியஉணவுசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம். Aishwarya Rangan -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
-
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
கடலைமாவு குருமா(kadalaimaavu kurma recipe in tamil)
#ilovecookingகடலைமாவு குருமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி உண்பர். cook with viji -
-
மட்டன் சீக் கபாப் (Mutton Sheik Kebab Recipe in Tamil)
...பார்ட்டியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு இந்த கபாப்....#பார்டிரெசிபிஸ் K's Kitchen-karuna Pooja -
ராஜ்மா புலாவ்/ (Rajma Pulao recipe in tamil)
#GA4 #week 19 ராஜ்மா பீன்ஸில் ஃரோடீன் நிறைந்துள்ளது குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு லஞ்சாகவும் செய்து கொடுக்கலாம். Gayathri Vijay Anand -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
டோக்லா/Dhokla (Dhokla recipe in tamil)
#Steam குழந்தைகளுக்கு முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பள்ளி சென்று மாலையில் வரும்போது சாப்பிட சுவையாக இருக்க டோக்லா. Gayathri Vijay Anand
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட்