கருப்பு உளுந்து லட்டு/உருண்டை

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம்.

கருப்பு உளுந்து லட்டு/உருண்டை

#Kids1 #deepavali எலும்புகளுக்கு வலுகொடுக்கும் ஒரு வகை உணவு உளுந்துவகைகள்.இனிப்பு கலந்து செய்ய போகிறோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்
  1. 1 கப் கருப்பு உளுந்து
  2. 1/4 கப் பொட்டுக்கடலை
  3. 3/4 கப் வெள்ளம்
  4. 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 2 ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  6. 2 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    1 கப் கருப்பு உளுந்து எடுத்து கடாயில் 3 முதல் நான்கு நிமிடம் வரை நன்கு வருது கொள்ளவும்.

  2. 2

    1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து 1 நிமிடம் வைத்து அடுப்பை அனைத்து நன்கு ஆற வைக்கவும்.

  3. 3

    ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

  4. 4

    இதனுடன் வெள்ளம் ஏலக்காய்த்தூள் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.

  5. 5

    இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.

  6. 6

    பிறகு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

  7. 7

    கருப்பு உளுந்து லட்டு / உருண்டை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes