வாழைத்தண்டு 65 (Vaazhaithandu 65 recipe in tamil)

#deepfry வாழைத்தண்டு 65 எல்லா௫க்கும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர்.
வாழைத்தண்டு 65 (Vaazhaithandu 65 recipe in tamil)
#deepfry வாழைத்தண்டு 65 எல்லா௫க்கும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை கீழே படத்தில் உள்ளவாறு சிறு சிறு துண்டுகளாக நார்எடுத்து 1/2" அளவு வெட்டி முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து வைக்கவும். பின்னர் எல்லா பொ௫ட்களையும் எடுத்து வைத்துக்கொள்ளவும்
- 2
வாழைத்தண்டை நன்றாக தண்ணீர் வடித்து இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்.பிறகு மிளகாய்தூள் கரமசாலாதூள் சிக்கன் மசாலா தூள் சோளமாவு பச்சரிசி மாவு கடலைமாவு சோம்பு தூள் மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.தண்ணீர் சேர்க்கவேண்டாம் வாழைத்தண்டே நீர்விடும்
- 3
குளிர்சாதனப்பெட்டியில் 10 நிமிடம் வைக்கவும் மசாலா வாழைத்தண்டில் இறங்கும். பொரிக்கும் போது மசாலா உதிறாது
- 4
கடாய் அடுப்பில் வைத்து கடலெண்ணெய் ஊற்றி காயவைத்து வாழைத்தண்டு மசாலா கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுக்கவும். வட்டவட்டமாக வெங்காயத்தை வெட்டி சூடாக சாப்பிடவும் வாழைத்தண்டு 65 சாப்பிடரெடி
- 5
ஒ௫ தடவை செய்து ப்ரிஜில் வைத்து ஒ௫ வாரம் வரை தேவைக்கு எடுத்து பொரித்துக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு வருவல் (Vaazhaithandu varuval recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாப்பிடுவதற்கு மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.. Raji Alan -
ஆலு 65 (Aaloo 65 recipe in tamil)
#kids1#snacks உருளைக்கிழங்கு என்றலே குழந்தைகள் விரும்பி உண்பர். இது போல் 65 போட்டு குடுத்தால் விரும்பி உண்பர். Aishwarya MuthuKumar -
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfryவாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
வாழைத்தண்டு பால்ஸ் (Vaazhaithandu balls recipe in tamil)
இது நார்சத்து நிறைந்த உணவு, குழந்தைகளுக்கு இப்படி செய்து பாருங்க கண்டிப்பாக மிகவும் விரும்பி சாப்பிடுபவர் .#deepfry Azhagammai Ramanathan -
-
-
-
வாழைத்தண்டு சிப்ஸ்
#bananaவாழைத்தண்டு சாப்பிடாத குழந்தைகளுக்கு சிப்ஸ் மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Guru Kalai -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
காளான் 65
#cookwithsuguநார்ச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்த காளான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டிக்கு காளானில் செய்த இந்த பலகாரம் ஏற்றதாக இருக்கும். Nalini Shanmugam -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.இது உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகளை வெளியேற்றி உடலை புத்துணர்ச்சியாகும் லேசாகும் வைக்க வாழைத்தண்டு உதவுகிறது. )#everyday 2 Sree Devi Govindarajan -
-
முட்டைக்கோஸ் மஞ்சூரின்(Cabbage Manchurian)
#Cookwithfriends #RajiSamayal #starters முட்டைக்கோஸ் இப்படி செய்து கொடுத்தால் எல்லோ௫க்கும் பிடிக்கும் . டூ இன் ஒன் சிற்றுண்டி #deepfry Vijayalakshmi Velayutham -
-
கத்திரிக்காய்65. (Kathirikkai 65 recipe in tamil)
மிகவும் எளிமையான டிஷ்... குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. சாம்பார் / ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். ஈவினிங் ஸ்னாக்ஸ்ஸாக சாப்பிடலாம். #GA4#week9#eggplant. #kids1#snacks Santhi Murukan -
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)
#kids1கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும். Subhashree Ramkumar -
வாழைத்தண்டு பச்சடி (banana stem raita)
#goldenapron3.0 #lockdown #book (நீர் சத்து அதிகம் உள்ளது, எடை குறைப்புக்கு உகந்த காய்,கோடை காலத்தில் அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது, வாழைத்தண்டு பொரியல் பிடிக்காதவர்க்களுக்கு இந்த மாறி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்) MSK Recipes -
வாழைத்தண்டு பொரியல் (Vaazhaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சிறியதாக வெட்டி உப்பு கலந்த நீரில் போடவும். வெங்காயம்பொடியாக வெட்டி இதனுடன் கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து வாழத்தண்டு பருப்பை வேகவிடவும். தேவையான உப்பு தேங்காய் ப்பூ சீரகம் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
கமெண்ட் (2)