சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)

Sait Mohammed
Sait Mohammed @cook_26392897

ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed

சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)

ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10-20 நிமிடங்கள்
2-4நபர்கள்
  1. 1 கப்சிவப்பு அரிசி
  2. 1/2தேங்காய்
  3. சக்கரை அல்லது வெல்லம்- தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

10-20 நிமிடங்கள்
  1. 1

    சிவப்பு அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து நிழலில் 2-3 மணி நேரம் காய வைக்கவும்

  2. 2

    ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த மாவில் தேவையான உப்பு போட்டு கொள்ளவும்

  4. 4

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து புட்டுக்கு மாவை தயார் செய்யவும்

  5. 5

    புட்டுக் குழாயில் தேங்காய் கொஞ்சம் மாவு கொஞ்சம் மறுபடியும் தேங்காய் கொஞ்சம் மாவு கொஞ்சம் போட்டு வேக வைக்கவும்

  6. 6

    வெந்த புட்டில் சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sait Mohammed
Sait Mohammed @cook_26392897
அன்று

Similar Recipes