இன்ஸ்டன்ட் இறால் பிஃரை

Subapriya Rajan G
Subapriya Rajan G @cook_26545366

விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம்.

இன்ஸ்டன்ட் இறால் பிஃரை

விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பேர்
  1. இறால் 1/2 கிலோ
  2. மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
  3. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  4. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
  5. பூண்டு பல் - 4
  6. கருவேப்பிலை - 5 இலைகள்
  7. உப்பு தேவைக்கு
  8. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நச்சிய பூண்டு பல், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    நன்கு வதங்கியதும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    அழுக்கு நீக்கி,நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கழுவிய இறாலை சேர்க்கவும். அடுப்பை அதிக தீயில் வைத்து வதக்கவும்.

  4. 4

    3 - 4 நிமிடங்களில் தண்ணீர் வற்றி வரும்.மிளகு தூள் சேர்த்து கிளறவும்.

  5. 5

    பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி வதக்கவும்.

  6. 6

    ஐந்து நிமிடத்தி சுவையான இன்ஸ்டன்ட் இறால் பிஃரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Subapriya Rajan G
Subapriya Rajan G @cook_26545366
அன்று

Similar Recipes