சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல் எடுத்து கொண்டு அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கல்லுப்பு, தோல் நீக்கி சதுரமாக நறுக்கிய வாழைக்காய் சேர்த்து உப்பு காரம் சரிப்பார்த்து கொள்ளவும். தேங்காய் உடன் சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை தாளிக்கவும். பின் கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் கரைத்து வைத்துள்ள மசாலா புளிக்கரைசலை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து 15நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான இறால் குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இன்ஸ்டன்ட் இறால் பிஃரை
விரைவில் செய்து விடலாம் . 5 நிமிடம் போதும். வெங்காயம் தக்காளி நறுக்கவேண்டாம். Subapriya Rajan G -
-
-
-
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
மல்லாட்ட குழம்பு
#karnataka நிலக்கடலைக்கு பெயர்போன கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற குழம்பு. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம். karunamiracle meracil -
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
More Recipes
கமெண்ட்