மதுரை ஜிகர்தண்டா

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

எங்க மதுரையின் famous ஜில் ஜில் ஜிகர்தண்டா குழந்தைகளின் விருப்பமான குளிா்பானம்
#kids2
#desert&drinks

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4 பரிமாறுவது
  1. கடல்பாசி 3கல் (பாதாம் பிசின்)
  2. பால் 1 லி
  3. சீனீ 1/2கப்
  4. வெண்ணிலா ஐஸ்கிரீம்
  5. நன்னாரி சா்பத்
  6. தண்ணீர் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    முதலில் கடல்பாசியை தண்ணீரில் ஊற வைத்து அது ஜெல்லியாக மற்றி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு 1/2 கப் சீனீ எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கேரமலஸ் செய்ய வேண்டும்

  2. 2

    கருகாமல் நிறம் மாறாமல் செய்ய வேண்டும் பிறகு 1/2 லிட்டா் பாலை கைவிடாமல் பால்கோவாவிற்கு கிளறுவதுப் போல் கிளரவும்

  3. 3

    பால் சிறிது வற்றியதும் 2ஸ்பூன் சீனீச் சேர்த்து மறுபடி கிளரவும் இன்னும் வற்றும் வரை கிளரி பால் ஏடை தனியாக வைத்துக்கொள்ளவும்

  4. 4

    பிறகு மற்றொரு 1/2 லி பாலை நன்றாக காய்ச்சி நாம் முன் தயாரித்த சீனீ சிரப்பை பாதி அளவு பாலில் கலந்து கொள்ளவும் சிறிது சூடேரவும் இறக்கவும்

  5. 5

    மீதமுள்ள சிரப்பை வெண்ணிலா ஐஸ் கிரீம் கொஞ்சம் melting பதத்தில் இருக்கும் போது கலந்துக் கொள்ளவும் அதை மறுபடி குளீர்சாதனப் பெட்டியில் வைத்து குளீருட்டவும்

  6. 6

    தேவையான அனைத்துப் பொருள்களும் தயாா் இப்போது ஜிகர்தண்டா செய்ய ஆரம்பிக்கலாம் ஒரு கண்ணாடி டம்ளரில் கடல் பாசி (பாதாம் பிசின்)மற்றும் நன்னாரி சா்பத் சேர்க்கவும்

  7. 7

    அதன் மீது நம் தயாரித்த பால் ஏடு மற்றும் பால், சீனீ சிரப்பையும் சேர்க்கவும் அதற்குள் வெண்ணிலா ஐஸ் கிரிம் சேர்த்து விடவும்

  8. 8

    இதற்கும் மேல் sugar syrup சேர்த்து பரிமாறவும் ஜில் ஜில் ஜிகா்தண்டா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes