சோம் சோம் (Chom chom recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் பால் பொங்கி வரும் வேளையில் வினிகர் ஊற்றி கை விடாமல் கிளறி விடவும்
- 2
வடிகட்டி மேல் துணி வைத்து பாலை ஊற்றி தண்ணீர் முழுவதும் வடித்து பன்னீரை தனியாக எடுத்துக்கொள்ளவும்
- 3
இப்போது பன்னீரில் ரவையை சேர்த்து 5 நிமிடம் மிருதுவாகும் வரை பிசையவும் பிறகு சிறு உருண்டை எடுத்து நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்
- 4
அகலமான பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் கொதித்து வரும் வேளையில் தயாரித்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதிக தீயில் 20 நிமிடம் வைக்கவும்
- 5
20 நிமிடம் கழித்து சூடான ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் ஒரு மணி நேரம் வைக்கவும் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு மணி நேரம் மிதமான தீயில் வைக்கவும்
- 6
மூன்றாவது முறையாக சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் ஒரு மணி நேரம் வைக்கவும் மூன்று மணி நேரம் கழித்து தண்ணீரின் நிறம் மாறி வரும் இதுதான் சரியான பதம் இப்போது அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து பரிமாறவும்... பரிமாறும் பொழுது இதன்மேல் உலர்ந்த தேங்காய் துருவல் தூவி பரிமாறவும்
- 7
சுவையான சோம் சோம் தயார்... எது செய்வதற்கான நேரம் அதிகமானால் இதனுடைய சுவை கண்டிப்பாக அனைவரையும் மெய் மறக்க வைக்கும் நீங்களும் ஒருமுறை இதனைத் தயாரித்த பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
பூந்தி லட்டு
#deepavali #kids2லட்டு செய்ய தெரியாதவர்கள் கூட பயமின்றி செய்யும் வகையில் சுலபமான ஒரு முறையை நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். Asma Parveen -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட் (7)