பாதாம் பூரி (Badham poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலாவதாக, பாதாம் பேஸ்ட் தயாரிக்க, 100 கிராம் பாதாம் 1 கப் சூடான நீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பிறகு தோலை உரித்து பிளெண்டருக்கு மாற்றவும். - 2
¼ கப் தண்ணீரை சேர்த்து மென்மையான பேஸ்டுடன் கலக்கவும்.
- 3
ஒரு பெரிய கிண்ணத்தில் 1½ கப் மைடா, 2 டீஸ்பூன் ரவா, ¼ தேக்கரண்டி சோடா, 1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக கலக்கவும்.
- 4
இப்போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து மாவை உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும்.அதனுடன் பாதாம் பேஸ்ட் மற்றும் பால் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 5
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும் ஒரு கம்பிப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- 6
இப்பொழுது பிசைந்து வைத்த மாவை நன்றாக திரட்டி அதை முக்கோண வடிவில் மடித்து அதன்மீது ஒரு லவங்கம் சொருகி விடவும்.
- 7
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு மிதமான சூட்டில் சூடு செய்ய வேண்டும் விருப்பப்பட்டால் சமையல் எண்ணெய் சேர்க்கலாம்.
- 8
திரட்டி வைத்த பாதாம் பூரியை மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். பின்னர் அது சூடாக இருக்கும் பொழுதே சர்க்கரை பாகில் போட்டு இரு புறமும் பிரட்டி 5 நிமிடம் கழித்து பரிமாறவும் சுவையான பாதாம் பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
-
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
கோதுமை பானி பூரி (உருளை மசாலா,புளி சட்னி,பச்சை சட்னி) (Kothumai paani poori recipe in tamil)
#deepavali#GA4#kids2 Pavumidha -
-
-
-
-
-
-
கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
#jan1#GA4#week18இது எனது சொந்த புதுமையான செய்முறை. பழம் மற்றும் காய்கறி ப்யூரி மூலம் யாரும் ஜமுனை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்தது எல்லாம் கோயா, கொட்டைகள், சாக்லேட்டுகள். சமையல் நகல்களை நகலெடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினேன். Vaishnavi @ DroolSome -
-
-
-
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
-
-
-
-
-
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
More Recipes
கமெண்ட்