சோமாஸ் (Somas recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.
#kids. 1
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.
#kids. 1
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமைமாவு, மைதா மாவு இரண்டும் உப்பு சேர்த்து சீரகம் சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- 2
உருளை கிழங்கு, பச்சை பட்டாணி வேக வைக்கவும். இஞ்சி பூண்டு விழுது, கெரட், வெங்காயம் பொடியாகநறுக்கவும்
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பொடியாகநறுக்கிய வெங்காயம், கெரட், வேக வைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை வதக்கி பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு சப்பாத்தி கல்லில் மாவை உருண்டைகளாக உருட்டி பிறகு சப்பாத்தி போல் தேய்த்து உருளைக்கிழங்கு மாசலா வைத்து மூடி முடிக்க வேண்டும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் போட்டு எடுக்கவும்.
- 5
சுவையான சோமாஸ் ரெடி. சாஸ்வுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
காரபூந்தி மிக்சர் (Kaara poonthi mixture recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ். சாம்பார் சாதம், ரசம் சாதம்த்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.#snacks Sundari Mani -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani -
ஸ்விட் பானிபூரி, தயிர் பானிபூரி (Sweet panipoori,thayir poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட் #streetfood Sundari Mani -
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
ஆனியன் தோசை, கெட்டி சட்னி (Onion dosai and ketti chutney recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த டிபன் #hotel Sundari Mani -
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
காளான் பிரியாணி, உருளைக்கிழங்கு ப்ரை (Kaalaan biryani & urulaikilanku fry recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி. காளான் புரோட்டின் நிரைய உள்ளது. இப்ப நம்மால் ஹோட்டல் போய் சாப்பிட முடியாது. வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். #hotel Sundari Mani -
ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel Sundari Mani -
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary
More Recipes
கமெண்ட்