டிரைபிருட் மில்க் ஷேக் (Dryfruit milkshake recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/2 லி குளிர்ந்த பால்
  2. 1/4 கப் பேரிச்சம்பழம்
  3. 1/4 கப் முந்திரி
  4. 1/4 கப் பாதாம்
  5. 1/4 கப் வால்நட்
  6. பொடித்த சக்கரை தேவைக்கு

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    டிரைபிருட் 1/2 மணி நேரம் தண்ணியில் ஊறவிடவும்

  2. 2

    1/2 மணிநேரத்துக்கு பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் டிரைபிருட் போட்டு (பாதாம் மேல் தொலி உரித்து)1/4 கப் பால், சக்கரை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதில் மீதி பால் சேர்த்து நன்கு அடித்த பிறகு சேர்விங் பவுலில் ஊற்றி மேல் பாதாம் முந்திரி சேர்த்து அலங்கரித்து பருகவும்.

  4. 4

    சுவைமிக்க ஹெல்த்தியான டிரை பிருட் மில்க் ஷேக் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes