காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)

Santhi Murukan @favouritecooking21
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான அனைத்து காய்கறிகளை கழுவி, நறுக்கி வைக்கவும். வெங்காயம்,பூண்டு இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில், நெய் விட்டுநறுக்கிய பூண்டு, வெங்காயம், காய்கறிகளை சேர்த்து வதக்கவும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொடைமிளகாய் தவிர்த்து, மற்ற காய்கறிகளை சேர்த்து 15நிமிடம் வேகவிடவும்.
- 3
பின் கொடைமிளகாய் சேர்த்து 5நிமிடம் வேகவிடவும்.உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
காய்கறிகள் வெந்தவுடன், ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை, தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றவும். பின் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின் சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan -
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
-
-
-
-
-
துளசி சூப் (Thulasi soup recipe in Tamil)
#GA4#Week10#soupஇப்ப இருக்குற கிளைமேட்க்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி பிடிக்கும்.துளசி இலையில் சூப் செய்து சூடாக குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
காய்கறி சூப் for கிட்ஸ்(vegetable soup recipe in tamil)
#CF7ஊட்டச்சத்து நிறைந்த இந்த சூப் குழந்தைகள் மட்டுமல்லாமல்,நாமும் சாப்பிடலாம். Ananthi @ Crazy Cookie -
மேக்ரோனி மசாலா. #kids3#lunchboxrecipes
குழந்தைகளுக்கு பிடித்த மேக்ரோனி பாஸ்தா , அவர்களுக்கு பிடித்த காய்கறிகள் சேர்த்து சுவையான சத்தான மேக்ரோனி செய்து கொடுக்கலாம். Santhi Murukan -
பூண்டு மிளகு புதினா சூப்(garlic pepper mint soup recipe in tamil)
#Sr - Soupமழை, குளிர் காலத்துக்கேத்த அருமையான சூப்.. காய்ச்சல், நெஞ்சு சளி,உடம்பு வலி இருக்கும்போது சாப்பிட மிக உகந்தது.... மூலிகை சூப் என்றுக்கூட சொல்லலாம்... Nalini Shankar -
-
-
-
😋🥣🥕🥒🥬காய்கறி சூப் 🥕🥒🥬🥣🥣🥣(vegetable soup recipe in tamil)
#CF7 காய்கறிகள் பொதுவாகவே நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.அதனை சூப்பாக செய்து கொடுக்க பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். Ilakyarun @homecookie -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan
More Recipes
- ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
- கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
- பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
- ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)
- சீஸ் நூடுல்ஸ்(Cheese noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14057393
கமெண்ட்