வெஜிடபிள் சூப்

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.
#GA4
Soup
Week10

வெஜிடபிள் சூப்

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.
#GA4
Soup
Week10

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கெரட்,
  2. 10 பீன்ஸ்
  3. 1 கப் பச்சை பட்டாணி
  4. 10 சின்ன வெங்காயம்
  5. 8பல் பூண்டு
  6. 4ஸ்புன் நெய்
  7. 1 ஸ்பூன் கார்ன் மாவு
  8. 2ஸ்புன் மிளகுத்தூள் உப்பு தேவையான அளவு
  9. 1 தக்காளி

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கறிகளை பொடியாகநறுக்கவும். காய்ந்த பட்டானியை முதல் நாள் இரவு ஊற வைக்கவும்.

  2. 2

    சீரகம் 1ஸ்புன் எடுத்து கொள்ளுங்கள். ஒரு குக்கரில் நெய் ஊற்றி சிரகம், பூண்டு பல், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நன்றாக வதக்கி அதனுடன் பொடியாகநறுக்கிய காய்கறிகள் போட்டு வதக்கவும்.

  3. 3

    பின்னர் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் விடவும்.

  4. 4

    நன்றாக வெந்ததும் 2ஸ்புன் மிளகுத்தூள் சேர்த்து, 1ஸ்புன் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். வெஜிடபிள் சூப் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes