குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் பிஸ்கட்டை சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும் பிறகு உருகிய வெண்ணெய் சேர்த்து இதனை நன்றாக கலந்து கொள்ளவும் இவை பார்ப்பதற்கு சற்று உதிரி உதிரியாக இருக்க வேண்டும்
- 2
இப்போது பிஸ்கட்டை கேக் டின்னில் எல்லா இடங்களிலும் பரவுமாறு வைத்து அழித்து விடவும் பிறகு இதனை ஃப்ரீசரில் 30 நிமிடம் வைக்கவும்
- 3
இப்போது பவுலில் க்ரீம் சீஸ் கெட்டித்தயிர் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அனைத்தையும் க்ரீம் போல் வரும் வரை கலக்கவும்
- 4
இப்போது இதனுடன் ஜெல்லி கலவை மற்றும் குங்குமப்பூ கலவையை ஊற்றி நன்றாக கலக்கவும்
- 5
தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டின் மேல் படத்தில் காட்டியவாறு குலோப்ஜாமை அடுக்கவும்... இப்போது இதன் மேல் ஜெல்லி கலவையை ஊற்றவும்
- 6
இப்போது இந்தக் கலவையை குறைந்தது 3 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும் பிறகு மூன்று மணி நேரம் கழித்து இதன்மேல் பொடித்த பிஸ்தா மற்றும் ரோஜா இதழ்களை தூவி பரிமாறவும்
- 7
அட்டகாசமான சுவையில் குலோப்ஜாமுன் சீஸ் கேக் தயார்
- 8
குறிப்பு க்ரீம் சீஸ் இல்லை எனில் பன்னீரை நன்றாகத் துருவி மிக்ஸியில் சேர்க்கவும் இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் பிரஷ் கிரீம் சேர்த்து இரண்டையும் க்ரீம் போல் அரைத்துக் கொள்ளவும்... ஜெல்லி தயாரிக்க கொதிக்கும் நீரில் ஜெல்லி பவுடரை சேர்த்து கரையும் வரை வைத்து எடுக்கவும் இதனை ஊற்றுவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன் தயாரித்தால் போதுமானதாக இருக்கும் முன்னையே தயாரித்தால் கெட்டியாகிவிடும்
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
-
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
குலோப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
#GA4#week18#gulabjamunகுலோப் ஜாமுன் எல்லோருடைய வீட்டிலும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று குலோப்ஜாமுன்.இது எல்லோருடைய விருப்பமான இனிப்பு வகைகளில் ஒன்றாகவும் உள்ளது அதைப் போலவே எங்கள் வீட்டிலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Mangala Meenakshi -
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
குலோப் ஜாமுன் பார்ட்டி ஸ்பெஷல்(gulab jamun recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் பார்டி ஸ்பெஷல் அது மட்டும் அல்லாமல் இது என்னுடைய நூறாவது ரெசிப்பி ஆகும் ஆகையால் ஸ்வீட் ரெசிபி செய்து இங்கு என்னுடைய வாழ்த்துக்களை அனைத்து தோழிகளுக்கும் தெரிவிக்கிறேன் என்னை ஊக்குவித்த cookpadஅட்மின் மற்றும் என்னுடைய ரெசிபியை பார்த்து சமைத்து ருசித்து லைக் கமெண்ட் கொடுத்து கொடுத்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். Sasipriya ragounadin -
குலோப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
#CDYஎன் பையனுக்கு,விருந்துகளில் குலோப்ஜாமுன் சாப்பிட்ட அனுபவம். ஆனால், பெயர் தெரியாத காரணத்தினால் செய்து கேட்டதில்லை. ரொம்ப ஸ்வீட் மற்றும், கலோரி அதிகமாதலால் செய்து கொடுப்பதும் இல்லை.இப்பொழுது,தொலைக்காட்சியில் அடிக்கடி வரும் 'ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ்' பார்த்து,பெயர் தெரிந்து கொண்டு செய்து கொடுக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கின்றான்.அவ்வளவு பிரியம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
Instant Gulab jamun... (Instant Gulab jamun recipe in tamil)
#Ga4என் பேரனுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். Meena Ramesh -
குண்டு குண்டு குலோப் ஜாமுன் (Gundu Gundu Gulab Jamun Recipe in Tamil)
#master class எவ்வளவுதான் பெரிய உணவு நிபுணராக இருந்தாலும் குலோப் ஜாமுன் செய்யும் பொழுது ஒவ்வொரு இடத்திலும் பல நுணுக்கமான டிப்ஸ்களை கடைப்பிடித்தால் தான் நமக்கு உடையாத குண்டு குண்டு குலோப்ஜாமுன் கிடைக்கும் உடையாத. குளோப் ஜாமுன் எப்படி செய்வது என்பதை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Santhi Chowthri -
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
லெப்ட் ஓவர் ஜார் கேக்(Leftover jar cake recipe in tamil)
#npd2 #leftoverபொதுவாக வீட்டில் குழந்தைகளுக்கு கேக் மற்றும் குலோப் ஜாமுன் விருப்பமாக இருக்கும். இவை மீந்து விட்டால் அதிலிருந்து புதுமையான கேக்கை தயாரிக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உணவும் வீணாகாது. நான் கூறியுள்ள முறைப்படி குலோப் ஜாமுனிற்கு பதிலாக மீந்துபோன ரசகுல்லா, மீந்துபோன ரசமலாய் இவற்றில் எதை உபயோகித்து வேணும்னாலும் கேக் தயாரிக்கலாம். Asma Parveen -
-
குளோப் ஜாமுன் கேக் (Globe jamun cake in tamil)
பிப்ரவரி 14 உலக காதலர் தினம். இன்று எங்களுக்கு 4 வது திருமண நாள்.வீட்டில் நான் செய்த குளோப் ஜாமுன் கேக் செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#book#cake#feb14#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
எப்பொழுதும் தீபாவளிக்கு ரசமலாய் அல்லது பால் ஸ்வீட் தான் செய்வீங்க வித்தியாசமாக இந்த மலாய் கேக் இந்த முறையை செய்து பாருங்கள் #skvdiwaliHarika
கமெண்ட் (20)