குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)

Nithya Lakshmi @cook_nithya
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் குலோப் ஜாமுன் மிக்சுடன் 1/2 கப் நாட்டுச் சர்க்கரை சேர்க்கவும்
- 2
இதனுடன் பொடித்த முந்திரி, பாதாம் கலவையையும் சேர்க்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் குலோப் ஜாமுன் மிக்ஸ் கலவையை சேர்த்து 10 நிமிடம் கிளறவும். பின் தேவைக்கேற்ப நெய் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
- 4
வித்தியாசமான சுவையில் ஹல்வா ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492802













கமெண்ட்