பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)

#GA4#week 10 # koftha.
பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)
#GA4#week 10 # koftha.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்டவ்வில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 2ஸ்பூன் வெங்காயம், ஒரு துண்டு இஞ்சி, 1பச்சமிளகாய், போட்டு வறுத்து கீரை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
நன்கு வதங்கினதும் அதை எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக்கவும்
- 3
ஒரு பவுலில் அரைத்த கீரை விழுது,, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பன்னீர், கடலை மாவு, கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டையாக செய்து சோள மாவில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
- 4
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம், சோம்பு, 1/4 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி, பிரிஞ்சி இலை போட்டு வறுத்து, அதில் பொடியாக நறுக்கின மீதி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய் த்தூள்,மல்லித்தூள் சேர்த்து கிளறி, தக்காளி விழுது உப்பு சேர்த்து மூடி வெச்சு ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
- 6
அத்துடன் அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுது சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, கீரை கோப்தா ஒவொன்றாக எடுத்து குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கஸ்தூரி மேத்தியை கையில் வைத்து நசுக்கி போட்டு ஸ்டவ் ஆப் செய்யவும்
- 7
இப்பொழுது சுவையான கீரை பன்னீர் கோப்தா ரெடி.. சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட மிக ருசியாக இருக்கும்.. பாலக் கீரையில் செய்யலாம்.. கீரை பிடிக்காதவர்களுக்கு இப்படி செய்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
-
கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது... Nalini Shankar -
ஸ்டப்பட் பன்னீர் பராத்தா..
#GA4..#... பன்னீரில் உடலுக்கு தேவையான ப்ரோட்டீன் மற்றும் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது.. வளரும் குழந்தைகளுக்கு இது மிக முக்கியம.....பன்னீர் அவர்களுக்கு ரொம்ப பிடித்தமானதும் கூட... Nalini Shankar -
ஸ்டப்ப்ட் பன்னீர் டம் ஆலு (Stuffed paneer dum aloo recipe in tamil)
#GA4#week 6.. ஆலு பன்னீர் Nalini Shankar -
-
-
-
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். kavi murali -
-
-
-
-
-
-
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
பன்னீர் பிரியாணி (Paneer biryani recipe in tamil)
#GA4 #biraiyani #panneer Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கீரை முந்திரி கபாப்
#vattaram8#kabab... சுவை மிக்க அரைக்கீரையுடன் முந்திரி சேர்த்து செய்துள்ள கீரை கபாப் ..... புதுவித சுவையில் அருமையாக இருந்தது.. Nalini Shankar -
சப்பாத்தி, காரட், உருளை கட்லெட் &போண்டா.
#leftover... மீதம் வந்த சப்பாத்தியில்இரண்டு விதமாக பண்ணின சுவையான காரட் உருளை கட்லட்டும் போண்டாவும்..... Nalini Shankar -
-
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
-
More Recipes
- குலோப் ஜாமுன் சீஸ் கேக் (Gulab jamun cheese cake recipe in tamil)
- கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
- கேரட் பட்டாணி ரைஸ். (Carrot pattani rice recipe in tamil)
- அரை கீரை பாசி பருப்பு சாதம் (Araikeerai paasiparuppu satham recipe in tamil)
- எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
கமெண்ட் (2)