சக்கரவள்ளி கிழங்கு மிளகு ப்ரை.
#GA4# week 11#sweet potato
சமையல் குறிப்புகள்
- 1
சக்கரவள்ளி கிழங்கை குக்கரில் 2 விசிலுக்கு வேக விட்டு மேல் தோல் உரித்து சின்னதாக கட் செய்துக்கவும்
- 2
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கவும்
- 3
அதில் சக்கரவள்ளி கிழங்கு,உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். அத்துடன் சில்லி பிளக்ஸ், மற்றும் மிளகுதூள் சேர்த்து கிண்டவும். முறுகல் ஆனதும் கறிவேப்பிலை கிள்ளி போட்டு ஒரு வாட்டி கிளறி சேர்விங் பவுலில் மாற்றவும்.
- 4
இனிப்பு, காரம், சேர்ந்த சுவையில் மொறு மொறு சக்கரவள்ளிக்கிழங்கு மிளகு பிரய் தயார்.. சாப்பாட்டுடன் சைடு டிஷாக சாப்பிட ரொம்ப சுவையாக இருக்கும்.. சும்மா சாப்பிட கூட ரொம்பவே நல்லா இருக்கும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரைவள்ளி கிழங்கு அடை (Sweet potato adai recipe in tamil)
#GA4#Sweet potato#week 11சக்கரைவள்ளி கிழங்கில் மாவு சத்து,நார்ச்சத்து,வைட்டமின் என சத்துக்கள் அடங்கியது. Sharmila Suresh -
வெண்டைக்காய் சில்லி வறுவல் (Vendaikaai chilli varuval recipe in tamil)
#GA4#week 13 chilli Nalini Shankar -
சர்க்கரை வல்லி கிழங்கு பொரியல் (Sarkarai valli kilanku poriyal recipe in tamil)
#GA4Week11Sweet potato Sundari Mani -
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
-
சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல்#GA4#WEEK11#Sweet potato
#GA4#WEEK11#Sweet potatoகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் A.Padmavathi -
-
-
-
-
-
-
குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
-
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு.. Nalini Shankar -
-
கத்தரிக்காய் தந்தூரி மசியல்(tandoori brinjal masiyal recipe in tamil)
கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு தோலை நீக்கி செய்யும் இந்த மசியல் அவ்வளவு அருமையாக இருக்கும். #Newyeartamil punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14131065
கமெண்ட்