சமையல் குறிப்புகள்
- 1
மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். காலிஃபிளவரை ஒரே போல் அரிந்து உப்பு சேர்த்த கொதித்த தண்ணீரில் சேர்த்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு பௌலில் மைதா, கார்ன்ஃப்ளார், வர மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு அதில் காலிஃப்ளவரை நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் வரை வைத்திருக்கவும்.
- 3
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு சூடு செய்து கொள்ளவும்.அதில் காலிஃப்ளவர் கலவையை பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்கிடையில் டேபிள் ஒரு ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு நான்ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வரை எண்ணெய் சேர்த்து அதில் அரிந்த பூண்டு துண்டுகளை சேர்க்கவும். 10 வினாடிகள் கழித்து அதில் வெங்காயத்தாள் மற்றும் குடை மிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும். ஒரு மூன்று நிமிடம் வதக்கவும். குடைமிளகாய் லேசாக தோல் சுருங்கிய உடன் அதில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், சில்லி சாஸ், மற்றும் வினிகர், தே. அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்த கார்ன்ஃப்ளார் மாவை சேர்த்து கலந்து விடவும். கான்பிளவர் மாவு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
கான்ப்ளவர் மாவு கொதிக்க ஆரம்பித்து சில வினாடிகளில் கெட்டியாகி பிசுபிசுவென்று ஆகும். அப்போது பொரித்து வைத்த காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கலந்து விடவும். எல்லாம் ஒன்றாக கலந்து ஒன்று சேரும் வரை பிரட்டி விடவும்.
- 6
கோபி மஞ்சூரியன் ரெடி. இதை கடாயில் இருந்து வேறு ஒரு பவுனுக்கு மாற்றிக் கொள்ளவும்.கடைசியாக சிறிது வெங்காய தாளை பச்சையாக தூவி அலங்கரித்து வைக்கவும். சப்பாத்தி, நான், குல்சா, போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். பிரைட் ரைஸ் மற்றும் நவரத்தின புலாவிர்க்கும்,கீ ரைசிர்க்கும், பட்டாணி சாதத்திற்கும் கூட தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
-
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
கோபி மஞ்சுரியன் கிரேவி (gopi manjurian gravy recipe in Tamil)
#கிரேவி#goldenapron3 #book#chefdeena Nandu’s Kitchen -
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (8)