Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)

#kids3 # lunchbox
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchbox
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு பிசைந்து கொள்ளவும்
- 2
வட்டமாக தேய்க்கவும் பின்னர் தேவையான டிசைன் வெட்டவும் பின்னர் சுட்டு எடுக்கவும்
- 3
உருளைக்கிழங்கு வேக மஞ்சள் தூள் சேர்த்து வைக்கவும்
- 4
வெந்தவுடன் தோல் எடுக்கவும்
- 5
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சீரகம் தாளிக்கவும்
- 6
அடுத்து வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 8
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்
- 9
பொட்டுக்கடலை பட்டை கிராம்பு சோம்பு கசகசா சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 10
உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலந்து விடவும் பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும் சிறிய தியில் கொதிக்க விடவும்
- 11
சுவையான சப்பாத்தி உருளைக்கிழங்கு மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு மசால்
#combo 1பூரி சிறந்த காம்பினேஷன் உருளைக்கிழங்கு மசால் Vaishu Aadhira -
கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி
#Everyday2மிகவும் சுவையான கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கறி Vaishu Aadhira -
-
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
மசாலா சப்பாத்தி. (Masala chappathi recipe in tamil)
மதிய வேளையில், வெறும் சப்பாத்தி சாப்பிடும் போது, சில குழந்தைகள் அடம்பிடிக்கும்.. இதேபோல் மசாலா சப்பாத்தி சேர்த்து கொடுத்தால் , விரும்பி சாப்பிடுவார்கள். #kids3#lunchboxrecipe Santhi Murukan -
French beans capsicum poriyal (French beans capsicum poriyal recipe in tamil)
#GA4 week18(Beans)மிகவும் சுவையான பீன்ஸ் குடைமிளகாய் கேரட் பொரியல் Vaishu Aadhira -
சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil
#GA4 week4 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி Vaishu Aadhira -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
கத்தரிக்காய் சுட்டு பிசைந்தது (Kathirikai suttu pisainthathu recipe in tamil)
#GA4 week9சத்தான உணவு கத்தரிக்காய் அதை சுட்டு பிசைந்து பருப்பு சாதம் மற்றும் தோசை உடன் பரிமாறலாம் Vaishu Aadhira -
-
-
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவிJeyaveni Chinniah
-
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
-
-
-
செட்டிநாடு ஸ்பெஷல் கத்தரிக்காய் பிரட்டல்(chettinad brinjal fry recipe in tamil)
#wt3 -week3 Vaishu Aadhira -
Empty salna Recipe in tamil
#Everyday3 கெட்டியான சால்னா தோசை , சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்பினேஷன் Vaishu Aadhira -
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
உருளைக்கிழங்கு ரைஸ். (Urulaikilanku rice recipe in tamil)
காரசாரமான உருளைக்கிழங்கு சாதம் பொடி செய்து வைத்துக் கொண்டால் , அவசர காலங்களில் மிக குறைந்த நேரத்தில் இந்த உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். #kids3#lunchbox recipes Santhi Murukan -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
Rajasthani haldi ki sabji with spongy Roti (Rajasthani haldi ki sabji with Roti recipe in tamil)
#Grand2 # 2020 final healthy receipe2020 ஆண்டு முழுவதும் கொரானா வராமல் தடுக்க நாம் அனைவரும் மஞ்சள் மிளகு என நிறைய சாப்பிட்டோம் , இந்த பசுமஞ்சள் சப்ஜி அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன... Vaishu Aadhira -
Simple salna (Simple salna recipe in tamil)
#salnaரோட்டு ஓர கடைகளில் தொட்டுக்கொள்ள கொடுக்கப்படும் மிக எளிதான செய்முறை சால்னா. சுவை அள்ளியது. Meena Ramesh -
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெண்டைக்காய் சாதம் (Vendaikai satham recipe in tamil)
வெண்டைக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. #kids3#lunchbox recipes Santhi Murukan
More Recipes
கமெண்ட் (2)