பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பரங்கி ஒருதுண்டு,
  2. மாங்காய் துண்டு 4சிறிது,
  3. தாளிக்க கடுகு,உளுந்து,
  4. பெருங்காயம்,வரமிளகாய்,
  5. வெங்காயம், ப.மிளகாய், மல்லி இலை,
  6. மிளகாய் பொடி,
  7. உப்புதேங்காய் சீரகம் பூண்டு
  8. ப.மிளகாய் வெங்காயம் அரைத்து கலக்கவும்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்கள் வெட்டவும்

  2. 2

    தேங்காய், சீரகம்,வெங்காயம், மிளகாய், பூண்டு அரைக்கவும்

  3. 3

    எல்லாம் வறுத்து வதக்கவும். வேகவிடவும்

  4. 4
  5. 5

    அருமையான பச்சடி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes